தமிழ் சினிமாவில் முதன் முதலாக தனி விமானம் வாங்கிய நடிகை யாருனு தெரியுமா?
60 மற்றும் 70 களின் சிறந்த நடிகையான கே ஆர் விஜயா தனக்கென சொந்த விமானம் வாங்கியுள்ளார். இதை இந்த பதிவில் விரிவாக பார்க்கலாம்.
கே ஆர் விஜயா
60 70 களின் முன்னணி நடிகர்களான எம்.ஜி.ஆர், சிவாஜி கணேசன், ஜெமினி கணேசன், ஜெய்ஷங்கர் போன்றவர்களுக்கு கதாநாயகியாக நடித்துள்ளார்.
இவர் தமிழில் அறிமுக நடிகையாக இருந்தாலும் தெலுங்கு, மலையாளம், போன்ற மொழிகளிலும் நடித்து அசத்தியுள்ளார். இவர் 1963ல் வெளியான ‘கற்பகம்’ படத்தின் மூலம் திரையுலகில் நுழைந்தார்.
இவர் சுமார் 600 படங்களுக்கு மேல் நடித்துள்ளார். இந்த நிலையில் நடிகை கே ஆர் விஜயா பற்றி யாரும் அறிந்திராத ஒரு தகவலும் உள்ளது.
இவர் தான் தமிழ் சினிமாவில் முதன் முதலாக தனி விமானம் வாங்கிய மதல் நடிகையாவார் என்பது குறிப்பிட தக்கது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |