சீரியல் நடிகர் அருனுடன் காதலை உறுதி செய்த பிக் பாஸ் அர்ச்சனா...

Archana Bigg Boss Tamil TV Serials
By Pavi May 07, 2024 07:30 PM GMT
Report

பிக் பாஸ் அர்ச்சனா சீரியல் நடிகருடன் காதலில் இருக்கிறார் என தொடர்ந்து வந்த  கிசுகிசுக்களுக்கு அமைவாக இந்த காதல் கிசுகிசுக்கள் உண்மை என தகவல்கள் வெளியாகியுள்ளது.

இலங்கையில் கிளாமர் உடையில் பேச்சுலர் பட நாயகியின் வைரல் புகைப்படங்கள்...

இலங்கையில் கிளாமர் உடையில் பேச்சுலர் பட நாயகியின் வைரல் புகைப்படங்கள்...

அர்ச்சனா

அர்ச்சனா விஜய் டிவியில் ராஜா ராணி 2 சீரியலில் வில்லியாக நடித்து வந்தார். அதனை தொடர்ந்து பிக் பாஸ் 7 நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்துகொண்டு மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமடைந்து டைட்டில் வின்னரானார்.

சீரியல் நடிகர் அருனுடன் காதலை உறுதி செய்த பிக் பாஸ் அர்ச்சனா... | Did Archana Confirm Love With Serial Actor Arun

இந்த நிலையில் இவர் பாரதி கண்ணம்மா சீரியல் நடிகருடன் காதலில் இருக்கிறார் என தகவல்கள் வந்துகொண்டிருந்தது. தற்போது இவர்கள் இருவரும் ஒன்றாக இணைந்து  சென்ற சுற்றுலாப் புகைப்படங்கள் வெளியாகியிருந்தன.

சீரியல் நடிகர் அருனுடன் காதலை உறுதி செய்த பிக் பாஸ் அர்ச்சனா... | Did Archana Confirm Love With Serial Actor Arun

அந்த வகையில் பாரதி கண்ணம்மா சீரியல் அருண் மற்றும் அர்ச்சனா இருவரின் காதலும் உறுதியாகியுள்ளது. சமீபத்தில் அருண் எடுத்துகொண்ட போட்டோஷீட்டில் அர்ச்சனாவும் உடன் இருந்துள்ளார்.

சீரியல் நடிகர் அருனுடன் காதலை உறுதி செய்த பிக் பாஸ் அர்ச்சனா... | Did Archana Confirm Love With Serial Actor Arun

இதற்கு இன்ஸ்டாகிராமில் வெளியிடப்பட்ட போட்டோஷூட் வீடியோ கமெண்டில் “Thanks for shooting my hero” என கூறி அர்ச்சனா போட்டோகிராபருக்கு நன்றி தெரிவித்துள்ளார். இதன் மூலம் இவர்கள் இருவரின் காதல் உறுதி என தெரியவருகின்றது.

சீரியல் நடிகர் அருனுடன் காதலை உறுதி செய்த பிக் பாஸ் அர்ச்சனா... | Did Archana Confirm Love With Serial Actor Arun

சீரியல் நடிகர் அருனுடன் காதலை உறுதி செய்த பிக் பாஸ் அர்ச்சனா... | Did Archana Confirm Love With Serial Actor Arun

எதிர்நீச்சல் சீரியல் ஜனனியா இது? பீச்சில் செம கிளாமராக இருக்காங்களே!

எதிர்நீச்சல் சீரியல் ஜனனியா இது? பீச்சில் செம கிளாமராக இருக்காங்களே!

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW  
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, கொழும்பு, Sanaa, Yemen, சென்னை, India, Toronto, Canada, Sacramento, United States

07 Nov, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Toronto, Canada

14 Nov, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

தாவடி, கொக்குவில் மேற்கு, கொழும்பு, அமெரிக்கா, United States, கனடா, Canada

09 Nov, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பளை, இராமநாதபுரம்

22 Oct, 2025
மரண அறிவித்தல்

கொக்குவில் கிழக்கு, Markham, Canada

06 Nov, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

நியூ யோர்க், United States

08 Nov, 2018
13ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, கொழும்பு

10 Nov, 2013
16ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

அனலைதீவு, நீர்கொழும்பு, யாழ்ப்பாணம், கிளிநொச்சி, Mississauga, Canada

07 Nov, 2026
மரண அறிவித்தல்

புலோலி கிழக்கு, Northeim, Germany, Birmingham, United Kingdom

28 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், கொழும்பு

08 Nov, 2024
மரண அறிவித்தல்

சில்லாலை, கொழும்பு, நீர்கொழும்பு, London, United Kingdom

21 Oct, 2026
நன்றி நவிலல்

ஹட்டன், நோர்வூட், கொட்டகலை, கொழும்பு

02 Nov, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கொழும்பு

08 Nov, 2023
மரண அறிவித்தல்

கொழும்பு, London, United Kingdom

26 Oct, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US