கோயிலுக்குள் சட்டை போட்டால் தோஷமா? ஆண்கள் மாத்திரம் தெரிஞ்சிக்கோங்க!
பொதுவாக இந்து மத கலாச்சாரத்தின் படி கோயில் செல்லும் ஆண்கள் சட்டை அணியக் கூடாது என்பார்கள்.
கம்பேக் கொடுக்கும் பிரதீப்- ரசிகர்களை திசைத்திருப்பி விட்டு எதிர்பாராத நேரம் உள்நுழையும் போட்டியாளர்!
ராகு - கேதுவின் ஆதிக்கம் தைக்கப்பட்ட ஆடைகளில் அதிகமாக இருக்கும் என புராணங்கள் கூறுகின்றது.
அந்த வகையில் கோயில் சென்று அம்மாளின் முழுமையான சக்தியை பெற்றுக் கொள்ள வேண்டும் என நினைக்கும் பக்தர்கள் ஆடை கழட்டி விடுவார்கள்.
மேலும் சட்டையில்லாமல் கோயிலுக்குள் செல்லும் ஆண்கள் நெஞ்சு பகுதியில் ஒரு குண்டுமணி தங்கமாவது அணிந்திருப்பது அவசியமாகும்.
அப்படி இல்லாவிட்டால் ஒரு கருப்பு கயிறாவது கட்டி இருக்க வேண்டுமாம்.
இப்படி ஆண்கள் கோயிலுக்குள் செல்வதற்கு ஏகப்பட்ட பாரம்பரிய பழக்கங்கள் விதிகள் இருக்கின்றன.
இது தொடர்பில் கீழுள்ள காணொளியில் தெளிவாக பார்க்கலாம்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |