அல்சர் பிரச்சினைக்கு அருமருந்தாகும் கோவக்காய் குழம்பு! இப்படி செய்து கொடுங்க

Heart Failure Kidney Disease Healthy Food Recipes Immune System Stomach Ulcer
By Vinoja Jan 03, 2026 06:25 PM GMT
Report

பொதுவாகவே அனைத்து காய்கறிகள் மற்றும் பழங்களிலும் உடல் ஆரோக்கியத்துக்கு தேவையான ஊட்டச்சத்துக்களும் மருத்துவ குணங்களும் செரிந்து காணப்படுகின்றது.

அந்தவகையில் மருத்துவ குணங்கள் நிறைந்த கோவக்காயை தினசரி உணவில் சேர்த்துக்கொள்வதால் நீரிழிவு நோய்க்கு தீர்வு கொடுப்பதுடன் உடலில் காணப்படும் தேவையற்ற கொழுப்பை கரைக்கவும் இரு துணைப்புரிகின்றது.

அல்சர் பிரச்சினைக்கு அருமருந்தாகும் கோவக்காய் குழம்பு! இப்படி செய்து கொடுங்க | Kovaikkai Health Benefits And Kuzhambu Recipe

இஞ்சியை பயன்படுத்தும் போது இந்த தவறை இனி செய்யாதீங்க!

இஞ்சியை பயன்படுத்தும் போது இந்த தவறை இனி செய்யாதீங்க!

கோவைக்காய், அல்சர் உள்ளவர்களுக்கு மிகவும் நல்லது, சிறுநீரக கற்களை கரைக்கக்கூடிய தன்மையும் கோவைக்காயில் காணப்படுகின்றது. கோவைக்காயில் உள்ள ஆண்டிஆக்சிடண்ட் சத்துக்கள் மற்றும் பீடா கரோடின் ஆகியவை புற்றுநோய் உண்டாகுவதை தடுக்கக்கூடியவை.

மேலும்கோவைக்காயில் உள்ள பொட்டாசியம் சத்து இதய செயல்பாடுகளை ஊக்குவிக்கக்கூடியவை. உடல் எடையை கட்டுக்குள் வைக்க போராடுபவர்கள் மற்றும் தொப்பை பிரச்சினையால் அவதிப்படுபவர்களுக்கு கோவக்காய் ஒரு வரபிரசாதம் என்றே கூற வேண்டும்.

அல்சர் பிரச்சினைக்கு அருமருந்தாகும் கோவக்காய் குழம்பு! இப்படி செய்து கொடுங்க | Kovaikkai Health Benefits And Kuzhambu Recipe

இவ்வளவு மருத்துவ குணம் நிறைந்த கோவக்காயில் அசைவமே மிஞ்சும் அளவுக்கு அசத்தல் சுவையில் எவ்வாறு குழம்பு செய்யலாம் என இந்த பதிவில் பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்

கோவைக்காய் - 1/4 கிலோ (நீளவாக்கில் வெட்டியது) 

சின்ன வெங்காயம் - 10 (பொடியாக நறுக்கியது)

எண்ணெய் - 2 தே.கரண்டி

கறிவேப்பிலை - 1 கொத்து

இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 மேசைக்கரண்டி

மஞ்சள் தூள் - 1/4 தே.கரண்டி

பச்சை மிளகாய் - 2-4

உப்பு - சுவைக்கேற்ப

புளி - சிறிய நெல்லிக்காய் அளவு (நீரில் ஊற வைத்து சாறு எடுத்துக் கொள்ள வேண்டும்)

 சின்ன வெங்காயம் - 6 (நறுக்கியது)

கறிவேப்பிலை - 1 கொத்து

தேங்காய் - 1/4 கப்

மிளகாய் தூள் - 2 தே.கரண்டி

மல்லித் தூள் - 1 1/2 தே.கரண்டி

தண்ணீர் - தேவையான அளவு

அல்சர் பிரச்சினைக்கு அருமருந்தாகும் கோவக்காய் குழம்பு! இப்படி செய்து கொடுங்க | Kovaikkai Health Benefits And Kuzhambu Recipe

தாளிப்பதற்கு தேவையானவை

எண்ணெய் - 2 தே.கரண்டி

வெந்தயம் - 1/4 தே.கரண்டி

சின்ன வெங்காயம் - 10 (பொடியாக நறுக்கியது)

கறிவேப்பிலை - 1 கொத்து

காஷ்மீரி மிளகாய் தூள் - 1/4 தே.கரண்டி

செய்முறை

முதலில் கோவைக்காயை சுத்தம் செய்து விரும்பிய வடிவில் நறுக்கி தனியாக எடுத்து வைத்துக்கொள்ள வேண்டும்.

பின்னர் ஒரு கிண்ணத்தில் தண்ணீ்ர் ஊற்றி புளியை ஊற வைத்து, சாறு எடுத்துக் கொள்ள வேண்டும்.

அதனையடுத்து ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும், இஞ்சி பூண்டு பேஸ்டை போட்டு அதன் பச்சை வாசனை போகும் வரையில் நன்றாக வதக்கிக்கொள்ள வேண்டும்.

அல்சர் பிரச்சினைக்கு அருமருந்தாகும் கோவக்காய் குழம்பு! இப்படி செய்து கொடுங்க | Kovaikkai Health Benefits And Kuzhambu Recipe

அதன் பின்னர்  கறிவேப்பிலை மற்றும் நறுக்கி வைத்துள்ள வெங்காயத்தையும் போட்டு பொன்நிறமாக வதக்கிக்கொள்ள வேண்டும்.

பின்அதனுடன் நறுக்கி வைத்துள்ள கோவைக்காய், மஞ்சள் தூள் மற்றும் உப்பு சேர்த்து நன்றாக கிளறிவிட்டு குறைந்த தீயில் நன்றாக வேகவிட வேண்டும்.

கோவக்காய் வேகும் இடைவெளியில் ஒரு மிக்சர் ஜாரில் பச்சை மிளகாய், சின்ன வெங்காயம், கறிவேப்பிலை, துருவிய தேங்காய், மிளகாய் தூள், மல்லித் தூள் ஆகியவற்றை போட்டு நன்றாக பேஸ்ட் பதத்தில் அரைத்துக்கொள்ள வேண்டும்.

அல்சர் பிரச்சினைக்கு அருமருந்தாகும் கோவக்காய் குழம்பு! இப்படி செய்து கொடுங்க | Kovaikkai Health Benefits And Kuzhambu Recipe

எலும்புகளை‌ அப்படியே விழுங்கும் கழுகுகள்! அசர வைக்கும் வாழ்க்கை முறை

எலும்புகளை‌ அப்படியே விழுங்கும் கழுகுகள்! அசர வைக்கும் வாழ்க்கை முறை

அதனையடுத்து அரைத்து வைத்துள்ள மசாலாவை,கோவைக்காயுடன் சேர்த்து, நன்றாக கிளறிவிட்டு புளிசாற்றினையும் சேர்த்து எண்ணெய் பிரியும் வரையில் வேகவிம வேண்டும்.

இறுதியாக  மற்றொரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும், வெந்தயம், கறிவேப்பிலை, பொடியாக நறுக்கிய சின்ன வெங்காயத்தை சேர்த்து பொன்னிறமாக வதக்கி, காஷ்மீரி மிளகாய் தூளை சேர்த்து தாளித்து அதனை கோவைக்காய் குழம்புடன் சேர்த்து கிளறினால்,  அவ்வளவு தான் அட்டகாசமான சுவையில் ஆரோக்கிய நன்மைகளை அள்ளிக்கொடுக்கும் கோவைக்காய் குழம்பு தயார்.

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW


மரண அறிவித்தல்

புங்குடுதீவு 4ம் வட்டாரம், புங்குடுதீவு 5ம் வட்டாரம், செட்டிக்குளம், பேர்லின், Germany

04 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கட்டுவன், நுவரெலியா

10 May, 2026
மரண அறிவித்தல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கணுக்கேணி மேற்கு, Essex, United Kingdom

03 Jun, 2023
நன்றி நவிலல்

கரைச்சிக்குடியிருப்பு, ஒட்டுசுட்டான்

08 May, 2026
மரண அறிவித்தல்

தெல்லிப்பளை, சூரிச், Switzerland

04 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
8ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், காரைநகர் புதுறோடு, கொழும்பு

08 Jun, 2018
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வவுனியா, Bristol, United Kingdom

08 Jun, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில் தெற்கு, இணுவில் மேற்கு

21 May, 2025
மரண அறிவித்தல்

கரவெட்டி, விசுவமடு

06 Jun, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Lucerne, Switzerland

06 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மாதகல், நல்லூர், புளியங்குளம், மதவுவைத்தகுளம்

09 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், விசுவமடு, வவுனியா கற்குழி

19 May, 2025
மரண அறிவித்தல்

வசவிளான், யாழ்ப்பாணம், Canberra, Australia

03 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மருதங்கேணி, யோகபுரம், பளை, யாழ்ப்பாணம், சென்னை, India

08 May, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, வேலணை புளியங்கூடல், வவுனியா

06 Jun, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, Mülheim, Germany, Dortmund, Germany

18 May, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு 7ம் வட்டாரம்

07 Jun, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, கிளிநொச்சி, Zürich, Switzerland

05 Jun, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

இடைக்காடு, London, United Kingdom

06 Jun, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, வடலியடைப்பு, நல்லூர், கொழும்பு

05 Jun, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், திருநகர் தெற்கு கிளிநொச்சி

28 May, 2024
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Brugg, Switzerland

08 May, 2026
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, வாணக்குடியிருப்பு, தம்பசிட்டி, கொழும்பு, London, United Kingdom

28 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், கொட்டாஞ்சேனை

03 Jun, 2021
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US