புலம்பெயர் நாட்டில் ஈழத்து நினைவுகளை மீட்டெடுக்கும் நம்ம ஊரு கொத்துரொட்டி; கலக்கலான சமையல்
food
recipe
diaspora
Kottu
By Jon
நம் நாட்டில் பலருக்கு மிகவும் பிடித்தமான உணவு என்றால் பலரும் முதலில் கூறுவது கொத்துரொட்டிதான். அந்தவகையில் யாழில் வலிகாமம் பகுதியில் மல்லாகம் சீனன்கடை, சங்கானை சந்தியில் உள்ள ஓர் கடையுமே வீச்சு ரொட்டி மற்றும் கொத்து ரொட்டிக்கு வெகு பிரசித்தமானது. இந்நிலையில் புலம்பெயர் தேசத்தில் சென்றும் நம்மவர்கள் தேடிச்சென்று சாப்பிடும் உணவுகளில் மிகவும் பிரதானமாக உள்ளது கொத்து ரொட்டியும் வீச்சு ரொட்டியுமே ஆகும்.
பலரும் நம் நாட்டு சுவையான உணவுகளை விரும்பி சாப்பிடுவதில் மிகவும் ஆர்வமுள்ளவர்களாகவே இருக்கின்றனர். அந்தவகையில் இந்த காணொளிமூலம் கொத்து ரொட்டி மற்றும் வீச்சு ரொட்டி சாப்பிடும் ஆர்வமுள்ளவர்கள் அதனை செய்து சாப்பிடுவதற்கான வாய்ப்பு கிடைக்கும்.
6ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US