கொரியன் பெண்களின் அழகு ரகசியம் என்னனு தெரியுமா? ரைஸ் கிரீம் இப்படி செய்ங்க
சரும பராமரிப்பு என்பது இப்போது பரவலாக காணப்படுகின்றது. இந்த பராமரிப்பு ஒவ்வொரு இடத்திலும் ஒவ்வொரு விதமாக பயன்படுத்தப்படுகின்றது.
இந்த சரும அழகுக்குறிப்புக்களை கொரியன் பெண்கள் எந்த விதமாக பயன்படுத்துகிறார்கள் என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.
இவர்கள் பெரும்பாலும் வீட்டில் சருமத்தை பராமரிப்பதற்கு வித்தியாசமான முறையில் உத்திகளை பயன்படுத்துகின்றார்கள். இவர்கள் சருமப்பொலிவிற்கும் இளமை மாறாமல் இருப்பதற்கும் ஒரு விதமான அரிசி கிரீம் பயன்படுத்துகிரார்கள்.
இது உலகில் தற்பொது மிகவும் பிரபலமானது. இதை எப்படி தயாரிப்பது என்பதை தொடர்ந்து பார்ப்போம்.
ரைஸ் கிரீம்
வெள்ளை அரிசியை தண்ணீரில் 1 மணி நேரம் ஊற வைக்கவும். பின்னர் ஒரு பாத்திரத்தில் தண்ணீரை சூடாக்கி அதில் அரிசியை போட வேண்டும். பின்னர் தண்ணீரை தனியாக எடுத்து வைக்கவும்.
அந்த தண்ணீருடன் கற்றாழை ஜெல் சேர்த்து நன்றாக மிக்ஸ் செய்து சருமத்தில் அப்பிளை செய்து வந்தால் சருமம் எப்போதும் ஜொலி ஜொலிப்பாக இருக்கும்.
இந்த கிரீமில் இளமையாக்கக்கூடிய சக்தி உள்ளது பெண்கள் இதை கட்டாயம் செய்து பயன்படுத்தலாம்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |