கோலிவுட் கதாநாயகர்களின் மகள்களை பார்த்துருக்கீங்களா? வியக்க வைக்கும் AI தொழில்நுட்பம்
கோலிவுட் கதாநாயகர்களின் மகள்கள் இருந்தால் சிறுவயதில் எப்படி இருப்பார்கள் என்பதனை AI தொழில்நுட்பம் படமாக்கியுள்ளது.
தற்போது வளர்ந்து வரும் தொழிநுட்பத்திற்கு முக்கிய சான்றாக இருப்பது தான் AI வளர்ச்சி.
இதனை வைத்து நாம் தொழிநுட்பத்தில் என்ன வேண்டும் என்றாலும் செய்யலாம். இதனால் பலன்கள் எவ்வளவு உள்ளதோ, அதே சமயம் தீய விடயங்களும் நடந்து கொண்டிருக்கிறது.
AI தொழில்நுட்பத்தை பயன்படுத்தி நடிகர் விஜய்யின் கோட் திரைப்படத்தில் சில காட்சிகள் வைக்கப்பட்டது.
தற்போது AI தொழில்நுட்பத்தை பயன்படுத்தி, குற்றவாளிகளை கூட பொலிஸார் கைது செய்து வருகின்றதாக கூறப்படுகிறது.
மகள்கள் எப்படி இருக்காங்க பாருங்க
இந்த நிலையில், தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களாக இருக்கும் விஜய், அஜித், சிம்பு, கமல் உள்ளிட்டவர்களுக்கு ஒரு மகள் இருந்தால் எப்படி இருப்பார் என்பதனை கருவாக வைத்து ஒரு AI படம் ஒன்று வெளியாகியுள்ளது.
கதாநாயகர்கள் அவர்களின் மகளை தூக்கி வைத்து சிரிப்பது போன்ற காட்சிகளும் வடிவமைக்கப்பட்டுள்ளது.
இந்த காணொளி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது. அத்துடன் இதனை பார்த்த ரசிகர்கள் அவர்களது சமூக வலைத்தளப்பக்கங்களில் பகிர்ந்து வைரலாக்கி வருகிறார்கள்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |