ஒயின் குடித்தால் உண்டாகும் ஆபத்துக்கள் என்னனு தெரியுமா?
ஆண் பெண் என இருபாலாரும் ஒயின் குடிப்பதால் உடலில் ஏற்படும் ஆபத்துக்கள் என்ன என்பதை இந்த பதிவில் விரிவாக பார்க்க முடியும்.
ஒயின்
ஒயின் குடிப்பதால் புற்றுநோய் வராமல் தடுக்கும் இது இதயத்தை பாதகாக்கும் வயதாகும் நெரத்தில் உண்டாகும் மூளை மந்தத்தையும் இல்லாமல் செய்கிறது.
இதில் நன்மையான விஷயங்கள் இருந்தாலும் தீங்கு விளைவிக்க கூடிய பிரச்சனைகளும் உள்ளன. இது உடலில் உள்ள கெட்ட கொழுப்பை அதிகரிக்க கூடியது.
பெண் ஹார்மோனான ஈஸ்ட்ரோஜன் அளவை அதிகரிப்பதால் மார்பக புற்றுநோய் வந்தவர்களுக்கும் வர வாய்ப்புள்ளவர்களுக்கும் ஒயின் நல்லதல்ல.
இந்த ஒயினில் ஒரு கிராம் மாவுப்பொருளில் 4 கலோரிகள் இருக்கிறது. அதேபோல ஒரு கிராம் புரதத்தில் 4 கலோரிகள் உள்ளன.
ஆனால் ஒரு மில்லி லீட்டர் மதுவில் மட்டுமே கலோரியின் அளவு 7 ஆக இருக்கிறது. இதனால் அது உடல் எடை அதிகரிப்புக்கும் காரணமாகிறது.
இந்த பிரச்சனைகள் ஒயினில் இருந்து வரக்கூடியதாகும். நிறமற்ற ஒயினை விட சிவப்பு நிற ஒயினில் நிறைய நன்மைகள் உள்ளன.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |