பருந்துக்கு தனி பாஸ்போர்ட் - எந்த நாட்டில் தெரியுமா?

World
By Pavi Feb 03, 2026 12:30 AM GMT
Pavi

Pavi

Report

ஐக்கிய அரபு அமீரகத்தில் இன்றமத் கூட மக்கள் தங்களுடன் ஒரு பருந்தை வைத்திருக்கும் பழக்கத்தை வைத்துள்ளனர். 

பருந்துகளுக்கு தனி பாஸ்போர்ட்

எந்த நாட்டிலும் இல்லாத ஒரு பழக்கத்தை ஐக்கிய அரபு அமீரக மக்கள் கடைபிடித்து வருகின்றனர். அதாவது அவர்கள் இந்த காலகட்டத்திலும் கூட தங்களுடன் ஒரு பருந்தை வைத்திருக்கும் பழக்கத்தை வைததுள்ளனர். 

கேலிக்கு கணவன் சொன்ன வார்த்தை - விபரீத முடிவில் மனைவி... அப்படி என்ன சொன்னார்?

கேலிக்கு கணவன் சொன்ன வார்த்தை - விபரீத முடிவில் மனைவி... அப்படி என்ன சொன்னார்?

இவர்கள் தங்களுடன் ஒரு பருந்தை வைத்திருப்பது  ஒரு கவுரவமான விஷயமாகப் பார்க்கப்படுகிறது. ஐக்கிய அரபு அமீரகத்தில் பருந்துகள் வெறும் பறவைகளாகக் இல்லை.  அந்நாட்டின் வீரம் மற்றும் கௌரவத்தின் அடையாளமாகக் பார்க்கப்படுகின்றது. 

பல நூற்றாண்டுகளுக்கு முன்னர் அரேபிய பாலைவனங்களில் வாழ்ந்த பெடோயின் பழங்குடியின மக்கள் தங்கள் உணவாக பருந்தை  தான் நம்பி இருந்துள்ளனர். 

பருந்துக்கு தனி பாஸ்போர்ட் - எந்த நாட்டில் தெரியுமா? | Kite Have Their Own Passport Which Country It Is

அந்தப் பாரம்பரியத்தைப் பின்பற்ற  இன்றும் ஐக்கிய அரபு அமீரகம் பருந்துகளுக்கு அதிகாரப்பூர்வமான பாஸ்போர்ட்டுகளை கொடுக்கிறது.

அதிலும் பாஸ்போர்ட்டுகள் வெறும் அலங்காரத்திற்க மட்டுமல்லாமல்  சர்வதேச குடியுரிமை துறையினரால் அங்கீகரிக்கப்பட்டவையாக இருக்கின்றது.

இதன் மூலம் பருந்துகள் சட்டப்பூர்வமாக ஒரு நாட்டிலிருந்து இன்னொரு நாட்டிற்குப் பயணம் செய்யலாம் என 4றப்படுகின்றது. ஒவ்வொரு பாஸ்போர்ட்டிலும் அந்தப் பறவையின் இனம், வயது மற்றும் உரிமையாளர் விபரங்கள் போடப்பட்டிருக்கும். 

இது பறவைக் கடத்தலைத் தடுக்கவும், அவற்றின் ஆரோக்கியத்தைப் பாதுகாக்கவும் உதவுகிறது. அதிலும் இந்த பருந்துகள் விமானங்களில் செல்லும் போது மனிதர்களை போன்றே இந்த பருந்துகளுக்கும் ராஜ மரியாதை கொடுக்கப்படும் என கூறப்படுகின்றது.

பருந்துக்கு தனி பாஸ்போர்ட் - எந்த நாட்டில் தெரியுமா? | Kite Have Their Own Passport Which Country It Is

எட்டிஹாட் மற்றும் கத்தார் ஏர்வேஸ் போன்ற முன்னணி விமான நிறுவனங்கள் பருந்துகளை பயணிகள் அமரும் இடத்திற்கே அழைத்து செல்லும். 

ஒவ்வொரு பருந்துக்கும் தனி டிக்கெட் எடுக்கப்பட்டு, அவை அமைதியாக இருக்க கண்களில் முகமூடி அணிவிக்கபட்டு அந்த பருந்துகளை பயணிகள் அழைத்து செல்கின்றனர்.

இந்த பருந்துகள் அடிக்கடி நாட்டை விட்டு இன்மொரு நாட்டிற்கு செல்ல காரணம் வேட்டைப் போட்டிகளில் பங்கேற்பதற்காகவும், பயிற்சிக்காகவும் பாகிஸ்தான், மொராக்கோ போன்ற நாடுகளுக்கு செல்கின்றன.

பருந்துக்கு தனி பாஸ்போர்ட் - எந்த நாட்டில் தெரியுமா? | Kite Have Their Own Passport Which Country It Is

இதற்காக அமீரக அரசு பிரத்யேகமான பருந்து மருத்துவமனைகளையும், பராமரிப்பு மையங்களையும் அமைத்துள்ளது. இதில் முக்கியமாக சொல்லவேண்டுமென்றால் தற்போது வளர்ந்து வரும் இந்த தொழிநுட்ப காலத்தில் கூட பருந்துகள் வைத்திருப்பது ஒரு கௌரவமாக அந்த மக்கள் பார்க்கின்றனர். 

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW   


மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கரம்பொன் தெற்கு, Toronto, Canada

02 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, Lengerich, Germany

06 Apr, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு குறிகட்டுவான், செட்டிக்குளம்

05 Apr, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, கொழும்பு, வவுனியா

07 Apr, 2025
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, மன்னார், கனடா, Canada

08 Apr, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பொகவந்தலாவை, திருகோணமலை, Brampton, Canada

05 Apr, 2025
மரண அறிவித்தல்

மண்டைதீவு, விசுவமடு

03 Apr, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அரியாலை, கொழும்பு

06 Mar, 2026
14ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைக்கோட்டை, Catford, United Kingdom

06 Apr, 2012
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, முரசுமோட்டை

01 Apr, 2021
11ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொழும்பு

05 Apr, 2015
10ம் ஆண்டு நினைவஞ்சலி

Tellipallai, பிரான்ஸ், France

05 Apr, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்றுறை, Biel/Bienne, Switzerland, கொழும்பு, யாழ்ப்பாணம், வேலணை

17 Mar, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

05 Apr, 2025
மரண அறிவித்தல்

சிறுப்பிட்டி தெற்கு, Cazis, Switzerland, இருபாலை

31 Mar, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

இருபாலை, Swansea, United Kingdom

04 Mar, 2026
மரண அறிவித்தல்

மல்லாகம், Savigny-le-Temple, France

29 Mar, 2026
மரண அறிவித்தல்

காரைநகர், Stanmore, United Kingdom

28 Mar, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US