கேலிக்கு கணவன் சொன்ன வார்த்தை - விபரீத முடிவில் மனைவி... அப்படி என்ன சொன்னார்?

India World
By Pavi Feb 01, 2026 02:30 PM GMT
Pavi

Pavi

Report

லக்னோவில் ராகுல் சிங் உருவக்கேலியாக ஒரு வார்த்தை சொன்னதால் மாடலிங் ஆர்வத்தில் இருந்த அவரது மனைவி தன் உயிரை மாய்த்து கொண்டுள்ளார். 

கணவன் மனைவி

உத்தர பிரதேசத்தில் உருவக்கேலி செய்த கோபத்தில் மாடலிங் பெண் ஒருவர், தனது உயிரை மாய்த்துக் கொண்ட சம்பவம் தற்போது பரபரப்பாக பேசப்படுகின்றது. 

உத்தர பிரதேம் மாநிலம் லக்னோவில் உள்ள இந்திரா நகரை சேர்ந்தவர் ராகுல் சிங்.இவரது மனைவிக்கு 28 வயதாகும் நிலையில் மாடலிங் துறையில் தன்னை ஈடுபடுத்தி பிஸியாக இருந்துள்ளார். 

இந்த தம்பதி தங்கள் உறவினர் வீட்டீற்கு அன்று சென்றுள்ளனர். அப்போது சாப்பிட்டு எ்லாம் முடித்தவுடன் எல்லோரும் ஹாலில் ஒன்று சேர்ந்துள்ளனர். 

கேலிக்கு கணவன் சொன்ன வார்த்தை - விபரீத முடிவில் மனைவி... அப்படி என்ன சொன்னார்? | Word Said Husband As A Joke Wife Take Sad Decision

அப்போது, கணவர் விளையாட்டாக ஒரு வார்த்தை கூறியுள்ளார். அப்போது மனைவியின் கண்கள் சிவந்து உடனே, கோபித்துக் கொண்டு தனது படுக்கை அறைக்கு ஓடி சென்றுள்ளார். 

இப்படி ஓடி சென்ற பெண் சரி அவளே சரியாகி வருவாள் என நினைத்து யாரும் சென்று அவனை சமாதானப்படுத்தவில்லை. சரி என்று விட்டுள்ளனர். பின்னர் இரவு உணவு சாப்பிட ஒரு மணி நேரம் கழித்து அவரை அழைத்துள்ளனர். 

ஆனால், பெட் ரூமுக்குள் இருந்து எந்தவொரு சத்தமும் வரவில்லை. இதனால் குடும்பத்தினர் சந்தேகப்ட்டு போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். போலீசார் விரைவாக அந்த வீட்டிற்கு வந்து அந்த ரூமின் கதவை எடைத்துள்ளனர்.

கேலிக்கு கணவன் சொன்ன வார்த்தை - விபரீத முடிவில் மனைவி... அப்படி என்ன சொன்னார்? | Word Said Husband As A Joke Wife Take Sad Decision

அங்கு, தன்னு சிங் தூக்கில் தொங்கியவாறு சடலமாக கிடந்தை கண்டு ஒட்டுமொத்த குடும்பமும் அதிர்ச்சியில் எறைந்து போனது. முதல் கட்ட விசாரணையில், கணவன் உருவக்கேலி செய்ததால் இளம்பெண் விபரீத முடிவு எடுத்தார் என தெரிய வந்துள்ளது. 

போலீசார் விசாரித்ததன் அடிப்படையில் குடும்பத்தினருடன் பேசிக் கொண்டிருந்தபோது ராகுல் சிங், விளையாட்டாக தனது மனைவியை குரங்கு என கிண்டல் செய்துள்ளார். ஆனால், மாடலிங் துறையில் சாதிக்கும் எண்ணத்ததுடன் இருந்ததால் குரங்கு என்ற வார்த்தை அவரை காயப்படுத்தி உள்ளது. 

கேலிக்கு கணவன் சொன்ன வார்த்தை - விபரீத முடிவில் மனைவி... அப்படி என்ன சொன்னார்? | Word Said Husband As A Joke Wife Take Sad Decision

குடும்பத்தினர் முன்னிலையில் தன்னை உருவக்கேலி செய்யும் வகையில் குரங்குடன் ஒப்பிட்டு பேசியதால் கடும் மனை உளைச்சலுக்கு ஆளாகியுள்ளார்.

ஒற்றை சொல்லால் தனது கனவை கலைக்கும் வகையில் கணவன் பேசியதால், விரக்தியில் தன் உயிரை மாய்த்து கொள்ளும் அளவிற்கு சென்றுள்ளார். 

இதுகுறித்து பெண் வீட்டார் புகார் ஏதும் போலீசாருக்கு கொடுக்கவில்லை. இருந்தபோதும், தற்கொலைக்கான தொடர்பாக உரிய விசாரணை மேற்கொண்டு வருவதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.


மரண அறிவித்தல்

கொழும்பு, சரவணை, புங்குடுதீவு, Paris, France

31 Jan, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சாவகச்சேரி, Harrow, United Kingdom

08 Jan, 2026
மரண அறிவித்தல்

கரணவாய், கண்டி, Enugu, Nigeria, Toronto, Canada, Los Angeles, United States

28 Jan, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, யாழ்ப்பாணம், கொழும்பு, வவுனியா, முல்லைத்தீவு, Islington, United Kingdom

28 Jan, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கொக்குவில் மேற்கு, Brampton, Canada

30 Jan, 2026
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, வெள்ளவத்தை, பிரான்ஸ், France

24 Jan, 2026
நன்றி நவிலல்

மல்லாகம், மல்லாவி

01 Jan, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், London, United Kingdom

06 Jan, 2026
மரண அறிவித்தல்

சித்தன்கேணி, வெள்ளவத்தை

01 Feb, 2026
30ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், புங்குடுதீவு 1ம் வட்டாரம்

06 Feb, 1996
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கரம்பன், நீர்கொழும்பு, London, United Kingdom

04 Jan, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மந்துவில், கோண்டாவில்

14 Jan, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கைதடி கிழக்கு

11 Feb, 2020
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வதிரி, அல்வாய், Chingford, United Kingdom

21 Jan, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், மிருசுவில்

03 Feb, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் கிழக்கு, Basel, Switzerland

02 Feb, 2025
மரண அறிவித்தல்

கரம்பொன் தெற்கு, Heilbronn, Germany, Scarborough, Canada

01 Feb, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன், மெல்போன், Australia

16 Jan, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மட்டுவில் தெற்கு, Hayes, United Kingdom

30 Jan, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், புங்குடுதீவு 8ம் வட்டாரம், Toronto, Canada

02 Feb, 2023
மரண அறிவித்தல்

சூராவத்தை, உயரப்புலம்

30 Jan, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

இணுவில், New Malden, United Kingdom

04 Jan, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை கம்பர்மலை, மயிலியதனை, கொம்மந்தறை

02 Feb, 2022
4ம் ஆண்டு நினைவஞ்சலி

இலுப்பைக்கடவை

01 Feb, 2022
மரண அறிவித்தல்

அளவெட்டி, Chigwell, United Kingdom

26 Jan, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில், London, United Kingdom

27 Jan, 2026
20ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, பரிஸ், France

12 Feb, 2006
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பளை, பூநகரி, அரியாலை, London, United Kingdom

01 Feb, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், பேர்ண், Switzerland

10 Feb, 2025
மரண அறிவித்தல்

சுதுமலை தெற்கு, பிரான்ஸ், France

25 Jan, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சுழிபுரம், சுன்னாகம்

12 Feb, 2025
31ம் ஆண்டு நினைவஞ்சலி

வத்திராயன் வடக்கு வேம்படி, ஜேர்மனி, Germany, இத்தாலி, Italy

30 Jan, 1995
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, Toronto, Canada

29 Jan, 2026
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Stouffville, Canada

24 Jan, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Basel, Switzerland

25 Jan, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, Lausanne, Switzerland

26 Jan, 2018
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US