பிக்பாஸ் நிகழ்ச்சிக்குள் மீண்டும் ஒரு சர்ச்சை நாயகி! வைரலாகும் புகைப்படங்கள்
பிக்பாஸ் நிகழ்ச்சிக்குள் சர்ச்சை நாயகி கிரண் வரப்போவதாக சமூக வலைத்தளங்களில் தகவல் வெளியாகியுள்ளது.
பிக்பாஸ் சீசன் 7
பிரபல தொலைக்காட்சியில் படு பிரம்மாண்டமாக ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிகளில் ஒன்று தான் பிக்பாஸ்.
கடந்த ஆறு சீசன்களை வெற்றிக்கரமாக நிறைவு செய்த பிக்பாஸ் இன்னும் சில தினங்களில் ஏழாவது சீசனை ஆரம்பிக்கவுள்ளது.
இந்த சீசனில் கலந்து கொள்ளும் போட்டியாளர்கள் விவரங்கள் இன்னும் இரகசியமாகவே கையாளப்பட்டு வருகின்றது.
அத்துடன் இந்த சீசன் கடந்த சீசன்கள் போல் அல்லாமல் புதிய புதிய டுவிஸ்ட்கள் வீட்டினுள் வைக்கப்பட்டுள்ளது.
புதிய போட்டியாளராக சர்ச்சை நாயகி
இந்த நிலையில் பிக்பாஸின் தொகுப்பாளர் கமல் இந்த சீசனில் அவரின் சம்பளத்தை இரட்டிப்பாக்கியுள்ளார்.
பல குழப்பங்களுக்கு மத்திய அள்ளாடும் பிக்பாஸ் ரசிகர்களுக்கு தற்போது ஒரு சுவாரஸ்ய தகவல் வெளியாகியுள்ள]து.
130 கோடி தொகுப்பாளருக்கு சம்பளமாக கொடுத்து ஒளிபரப்பாகும் பிக்பாஸ் சீசன் 7 ற்கு பிரபல நடிகை கிரண் கலந்து கொள்ளவுள்ளாராம்.
இந்த செய்தி கேட்ட விமர்சகர்கள் கிரணின் கிளாமர் புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் வைரலாக்கி வருகிறார்கள்.
இதனை தொடர்ந்து சினிமா வாய்ப்புக்களை இழந்து தனித்து வாழ்ந்து வரும் கிரணுக்கு பிக்பாஸ் சிறந்த ஒரு ரீ - என்றியாக இருக்கும் என நம்பப்படுகின்றது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |