இரவு உணவை தவிர்த்தால் இந்த பிரச்சனைகள் வரலாம்! ஜாக்கிரதையாக இருங்க
Cholestrol
Insomnia
Diabetes
Stress
By Kishanthini
பொதுவாக சிலர் உடல் எடையை வேகமாக குறைக்க வேண்டும் என்று நினைத்து பலர் இரவு உணவை தவிர்த்து விடுகிறார்கள்.
உண்மையில் இது ஒரு சில பக்கவிளைவுகளை ஏற்படுத்துகின்றது. அவை என்ன என்பதை நாமும் தெரிந்து கொள்வோம்.

- இரவு உணவைத் தவிர்ப்பது உடல் ஆரோக்கியத்தில் எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தும்.
-
இரவு உணவை தவிர்க்க முயற்சிப்பவர்களில் சிலர் உணவுக்கு மாற்றாக துரித உணவுகளை தேர்வு செய்கிறார்கள். அது உடலில் சர்க்கரை அளவையும், கவலையையும் அதிகரிக்கச் செய்யும்.
- இரவு உணவை தவிர்ப்பது தூக்கமின்மைக்கு வழிவகுக்கும்.
இது மன ஆரோக்கியத்தில் கடுமையான தாக்கத்தை ஏற்படுத்துவதோடு காலை உணவை தவிர்க்கவும் வழிவகுக்கும்.
- தூக்கத்திற்கு இடையூறாக இருக்கும் மன அழுத்த ஹார்மோன்களின் செயல்பாடுகளை அதிகரிக்க செய்துவிடும்.
- இரவு உணவைத் தவிர்ப்பது செரிமான செயல்முறையையும் பாதிக்கும். உடலில் இருந்து எரிக்கப்படும் கலோரிகளின் அளவும் குறைந்துவிடும். மேலும் இரவு உணவை தவிர்ப்பது பசியை தூண்டுவிடும்.
- நள்ளிரவில் பசி உணர்வுடன் அவதிப்பட நேரிடும். அப்படி பசியை புறக்கணிப்பது உடல் நலனை பாதிப்படைய செய்துவிடும்.
2ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US