கழுத்தில் புது தாலியுடன் கிங்ஸ்லி- சங்கீதா எப்படி இருக்காங்க பாருங்க.. வைரல் புகைப்படம்

Sangeetha Instagram Marriage Viral Photos Redin Kingsley
By DHUSHI Dec 18, 2023 01:55 AM GMT
DHUSHI

DHUSHI

Report

கழுத்தில் புது தாலியுடன் கிங்ஸ்லி- சங்கீதா புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் உலா வருகின்றன.

கிங்ஸ்லி- சங்கீதா

ரெடின் கிங்ஸ்லி மனைவி ஏற்கனவே திருமணம் ஆனவரா? ஒரு குழந்தை வேற இருக்குதாம்! அதிர்ச்சி தகவல்

ரெடின் கிங்ஸ்லி மனைவி ஏற்கனவே திருமணம் ஆனவரா? ஒரு குழந்தை வேற இருக்குதாம்! அதிர்ச்சி தகவல்

தமிழ் சினிமாவில் தற்போது வளர்ந்து வரும் காமெடி நடிகர்களில் ஒருவர் தான் ரெடின் கிங்ஸ்லி.

இவர் நெல்சன், நயன்தாரா கூட்டணியில் வெளியான ‘கோலமாவு கோகிலா’ என்ற படத்தின் மூலம் கோலிவுட்டிற்குள் அறிமுகமானார்.

இதனை தொடர்ந்து டாக்டர், அண்ணத்த, ஜெயிலர், பீஸ்ட் போன்ற பல படங்களில் நடித்து இருந்தார்.

கழுத்தில் புது தாலியுடன் கிங்ஸ்லி- சங்கீதா எப்படி இருக்காங்க பாருங்க.. வைரல் புகைப்படம் | Kingsley Sangeetha Photos After Wedding

தன்னுடைய யதார்த்தமான நடிப்பால் இவரும் தற்போது பிரபலமாகிக் கொண்டு வருகிறார்.

கழுத்தில் புது தாலியுடன் கிங்ஸ்லி- சங்கீதா எப்படி இருக்காங்க பாருங்க.. வைரல் புகைப்படம் | Kingsley Sangeetha Photos After Wedding

இந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன் சீரியல் நடிகை சங்கீதாவை திருமணம் செய்து கொண்டுள்ளார்.

புது தாலியுடன் சங்கீதா

சரிகமப லிட்டில் சாம்ஸ் சீசன் 3 டைட்டில் வின்னர் யார் தெரியுமா? அமர்களப்படுத்திய யாழ் சிறுமி

சரிகமப லிட்டில் சாம்ஸ் சீசன் 3 டைட்டில் வின்னர் யார் தெரியுமா? அமர்களப்படுத்திய யாழ் சிறுமி

கழுத்தில் புது தாலியுடன் கிங்ஸ்லி- சங்கீதா எப்படி இருக்காங்க பாருங்க.. வைரல் புகைப்படம் | Kingsley Sangeetha Photos After Wedding

இதன் போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றதுடன் சினிமா பிரபலங்கள் பலர் இவர்களுக்கு திருமண வாழ்த்துக்களை பகிர்ந்து வருகிறார்கள்.

கழுத்தில் புது தாலியுடன் கிங்ஸ்லி- சங்கீதா எப்படி இருக்காங்க பாருங்க.. வைரல் புகைப்படம் | Kingsley Sangeetha Photos After Wedding

இதனை தொடர்ந்து கின்ஸிலி - சங்கீதா இருவரும் திருமணத்திற்கு பின்னர் ஜோடியாக சுற்றித்திரியும் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.

புகைப்படத்தில் பார்க்கும் போது புது தாலியுடன் சங்கீதா மங்களகரமாக இருக்கிறார். அத்துடன் அவருடன் சிறுமியொருவரும் வயதானவர் ஒருவரும் இருக்கிறார்கள்.

கழுத்தில் புது தாலியுடன் கிங்ஸ்லி- சங்கீதா எப்படி இருக்காங்க பாருங்க.. வைரல் புகைப்படம் | Kingsley Sangeetha Photos After Wedding

சங்கீதாவின் முதல் கணவருக்கு ஒரு பிள்ளை இருப்பதாக செய்தி வெளியாகிய நிலையில் அந்த சிறுமி தான் இந்த குழந்தையா? என நெட்டிசன்கள் சந்தேகித்து வருகின்றனர்.

ஆனால் இது தொடர்பான பூரண தகவல்கள் வெளியாகவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. 

கழுத்தில் புது தாலியுடன் கிங்ஸ்லி- சங்கீதா எப்படி இருக்காங்க பாருங்க.. வைரல் புகைப்படம் | Kingsley Sangeetha Photos After Wedding

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW

        

மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அல்வாய் தெற்கு, St. Gallen, Switzerland

21 Aug, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 12ம் வட்டாரம், Geneva, Switzerland

21 Aug, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அரியாலை, Gelsenkirchen, Germany

19 Aug, 2024
மரண அறிவித்தல்

Balangoda, நல்லூர், கொழும்பு, London, United Kingdom

15 Sep, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு, பலாலி, Toronto, Canada, உருத்திரபுரம்

24 Aug, 2024
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Wembley, United Kingdom

18 Sep, 2024
மரண அறிவித்தல்

நாவலடி ஊரிக்காடு, Munich, Germany

12 Sep, 2024
மரண அறிவித்தல்

வறுத்தலைவிளான், யாழ்ப்பாணம், கொழும்பு 13, Pinner, United Kingdom

09 Sep, 2024
மரண அறிவித்தல்

காங்கேசன்துறை, Zürich, Switzerland

18 Sep, 2024
மரண அறிவித்தல்

கரவெட்டி கிழக்கு, நுணாவில் மேற்கு

16 Sep, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 12ம் வட்டாரம்

19 Sep, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கருகம்பனை, கொழும்பு

19 Aug, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் புத்தூர் வடக்கு, Jaffna, Luzern, Switzerland

03 Oct, 2023
மரண அறிவித்தல்

ஊரெழு, நீர்வேலி

17 Sep, 2024
மரண அறிவித்தல்

அரியாலை, Chelles, France

13 Sep, 2024
மரண அறிவித்தல்

வண்ணார்பண்ணை, திருநெல்வேலி, யாழ்ப்பாணம், கொழும்பு, Toronto, Canada, Montreal, Canada

19 Sep, 2024
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி பத்தமேனி, Scarborough, Canada

20 Sep, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் தெற்கு, நாவற்குழி, Moratuwa

01 Oct, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கேகாலை, யாழ்ப்பாணம், Herning, Denmark, Toronto, Canada

19 Sep, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வேலணை கிழக்கு, Zürich, Switzerland

20 Aug, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

அச்சுவேலி, பத்தமேனி, Wuppertal, Germany

16 Sep, 2024
மரண அறிவித்தல்

கந்தரோடை, Eastham, United Kingdom

13 Sep, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, மாதகல், கொழும்பு, அவுஸ்திரேலியா, Australia

15 Oct, 2019
9ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
மரண அறிவித்தல்

கல்லுவம், Toronto, Canada

13 Sep, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

இளவாலை, Markham, Canada, கோண்டாவில்

15 Aug, 2024
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், மானிப்பாய், தொல்புரம், London, United Kingdom

12 Sep, 2024
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, Hamm, Germany

14 Sep, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி
கண்ணீர் அஞ்சலி

கரவெட்டி, London, United Kingdom

08 Sep, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு, கொடிகாமம், மெல்போன், Australia

15 Aug, 2024
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US