நடிகர் கிங்காங் மகளுக்கு திருமணம்- யார் யார் வந்தாங்க தெரியுமா?

Tamil Cinema Marriage Viral Photos
By Dhushi Jul 10, 2025 05:49 PM GMT
Report

தமிழ் சினிமாவில் நகைச்சுவை நடிகராக வலம் வரும் நடிகர் கிங் காங்கின் மகள் திருமணம் செய்தி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.

நடிகர் கிங் காங்

தமிழ் சினிமாவில் நகைச்சுவை நடிகராக அறிமுகமாகியவர் தான் நடிகர் கிங் காங்.

Neeya Naana: அரங்கத்தில் மனைவி உடைத்த உண்மை! கண்கலங்கி அழுத கணவர்

Neeya Naana: அரங்கத்தில் மனைவி உடைத்த உண்மை! கண்கலங்கி அழுத கணவர்

இவர், தமிழில் ஏராளமான படங்களில் நடித்திருக்கிறார். அத்துடன் தெலுங்கு, கன்னடம், ஹிந்தி ஆகிய மொழிகளிலும் நடித்திருக்கிறார்.

இப்போது திரைத்துறையில் வாய்ப்புகள் குறைந்திருக்கும் சூழலில் தனது மகளுக்கு திருமணம் செய்து வைத்துள்ளார்.

ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான அதிசய பிறவி திரைப்படம் இவருக்கு நல்லதொரு வரவேற்பை பெற்றுக் கொடுத்தது.

நடிகர் கிங்காங் மகளுக்கு திருமணம்- யார் யார் வந்தாங்க தெரியுமா? | King Kong S Daughter Keerthana Marriage Photos

கடுகு சிறுத்தாலும் காரம் குறையாது என்பதற்கேற்ப மாற்றுத்திறனாளியான கிங்காங் தனது உயரம் குறைவாக இருந்தாலும் அதனை பொருட்படுத்தாமல் தன்னுடைய திறமையால் சாதித்தவர்.

வாய்ப்பு கொடுத்த டி.ஆர்

இந்த நிலையில், கிங்காங்கிற்கு மொத்தமாக மூன்று குழந்தைகள். அவர்களில் ஒரு மகளான கீர்த்தனாவுக்கு திருமணம் நடத்தி வைக்க ஏற்பாடு செய்தார்.

நடிகர் கிங்காங் மகளுக்கு திருமணம்- யார் யார் வந்தாங்க தெரியுமா? | King Kong S Daughter Keerthana Marriage Photos

அதன் பின்னர், தமிழ்நாட்டு திரை பிரபலங்கள் பெரும்பாலானோருக்கு மகளின் திருமண அழைப்பிதழை வைத்தார்.

ரஜினிகாந்த், சிவகார்த்திகேயன், விஜய் சேதுபதி, டி.ராஜேந்தர் என அந்த லீஸ்ட் நீண்டது. மேலும் கன்னட நடிகரான சிவராஜ்குமாரையும் நேரில் சந்தித்து பத்திரிகை கொடுத்தார்.

நடிகர் கிங்காங் மகளுக்கு திருமணம்- யார் யார் வந்தாங்க தெரியுமா? | King Kong S Daughter Keerthana Marriage Photos

டி. ராஜேந்தரை சந்தித்து அவர் திருமண பத்திரிகை வைத்தபோது, உங்களுக்கு என்னுடைய அடுத்த படத்தில் வாய்ப்பு தருவேன் என்று டி.ஆர் கூறியிருக்கிறார் என்ற செய்தி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.   

நடிகர் கிங்காங் மகளுக்கு திருமணம்- யார் யார் வந்தாங்க தெரியுமா? | King Kong S Daughter Keerthana Marriage Photos

நயன்தாரா - விக்னேஷ் சிவன் உறவில் விரிசலா? பரவிய வதந்திக்கு நெத்தியடி பதில் கொடுத்த நயன்!

நயன்தாரா - விக்னேஷ் சிவன் உறவில் விரிசலா? பரவிய வதந்திக்கு நெத்தியடி பதில் கொடுத்த நயன்!

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW


மரண அறிவித்தல்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், சுன்னாகம், பரிஸ், France

18 Jul, 2026
மரண அறிவித்தல்

சாரையடி, வத்தளை, Riyadh, Saudi Arabia, North York, Canada

14 Jul, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு, யாழ்ப்பாணம், கொழும்பு, Markham, Canada

13 Jul, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

யாழ்ப்பாணம், நல்லூர், Toronto, Canada

21 Jun, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை கம்பர்மலை, Montreal, Canada

20 Jul, 2011
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், புன்னாலைக்கட்டுவன், சவுதி அரேபியா, Saudi Arabia, ஜேர்மனி, Germany, Brampton, Canada

20 Jul, 2025
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, New Malden, United Kingdom

10 Jul, 2026
மரண அறிவித்தல்
14ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, London, United Kingdom

20 Jul, 2012
5ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

இருபாலை, உடுவில், பிரான்ஸ், France

21 Jul, 2025
அகாலமரணம்
மரண அறிவித்தல்

ஆவரங்கால், கொழும்பு, London, United Kingdom

13 Jul, 2026
மரண அறிவித்தல்

கோப்பாய் தெற்கு, மீசாலை, Vaughan, Canada

08 Jul, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வேலணை, தொல்புரம், Markham, Canada

19 Jun, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு 7ம் வட்டாரம், London, United Kingdom

19 Jul, 2024
13ம் ஆண்டு நினைவஞ்சலி
17ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, யாழ்ப்பாணம்

19 Jul, 2009
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புளியங்கூடல், யாழ்ப்பாணம்

21 Jun, 2026
அகாலமரணம்

Chavakacheri, Ried im Innkreis, Austria

14 Jul, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, Nigeria, Tooting, United Kingdom

15 Jul, 2026
மரண அறிவித்தல்

கோவில்குளம், மன்னார், Ebeltoft, Denmark, Århus, Denmark

14 Jul, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, Ilford, United Kingdom

18 Jul, 2024
7ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், கொழும்பு

19 Jul, 2019
மரண அறிவித்தல்

தொல்புரம், Frankfurt, Germany, Boston, United States

15 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

முல்லைத்தீவு, Kettenkamp, Germany

17 Jul, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US