ராஜ நாகம் vs விஷ டார்ட் தவளை - இதில் எதற்கு வலிமை அதிகம்?

Snake
By Pavi Aug 12, 2025 11:40 AM GMT
Pavi

Pavi

Report

ராஜ நாகம் மற்றும் விஷ டார்ட் தவளை இரண்டுக்குமிடையில் உள்ள தனித்துவ பண்புகள் பற்றி இந்த பதிவில் ஆராயலாம்.

இந்த செடி பாம்பு விஷத்தையே சில நிமிடங்களில் முறிக்குமாம்! எதுன்னு தெரியுமா..?

இந்த செடி பாம்பு விஷத்தையே சில நிமிடங்களில் முறிக்குமாம்! எதுன்னு தெரியுமா..?

ராஜ நாகம் vs விஷ டார்ட் தவளை

இயற்கையில் பல விலங்குகள் படைக்கப்பட்டுள்ளன. அதில் சிலது ஆபத்தானவை சிலது ஆபத்தற்றவை. ஆனால் பாம்புகள் என்றால் எல்லோருக்கும் பயம் இருக்கத்தான் செய்யும்.

பாம்புகள் மிகவும் விஷம் நிறைந்தவை. இது பரவலாக கூறப்படும் ஒரு விடயம். ஆனால் பாம்புகளுக்கு சமமாகவும் பாம்பை விட அதிகமாகவும் விஷம் படைத்த அதிகமான விலங்குகள் இருக்கின்றன.

ராஜ நாகம் vs விஷ டார்ட் தவளை - இதில் எதற்கு வலிமை அதிகம்? | King Cobra Vs Poison Dart Frog Venom Strength

அப்படிப்பட்ட விலங்குகளில் விஷ டார்ட் தவளையும் ஒன்றாகும். எனவே ராஜ நாகத்திற்கும் விஷ டார்ட் தவளைக்கும் இருக்கும் தனித்துவ பண்புகள் வலிமை மற்றும் இன்றும் சில சுவாரஸ்ய தகவலை தெரிந்து கொள்வோம்.

அம்சம்

ராஜ நாகம்

விஷ டார்ட் தவளை

அளவுமிக நீளமான விஷ பாம்பு (3 முதல் 4 மீட்டர்)சிறியது, ஒரு சில அங்குல நீளம் மட்டுமே.
வேகம்மணிக்கு 12.5 மைல்கள் வரை நகரும். சுறுசுறுப்பாகவும் வேகமாகவும் இருக்கும்.மெதுவாக நகரும். விஷத்தை வைத்து தன்னை காப்பாற்றும். 
விஷ விநியோகம்சக்திவாய்ந்த கடி மூலம் விஷத்தை வெளியிடுகிறது.தோல் வழியாக விஷத்தை வெளியிடும். 
விஷ சக்தி20 பேரையோ அல்லது யானைகள் போன்ற பெரிய விலங்குகளையோ கொல்லக்கூடு.தோலில் 10 வளர்ந்த ஆண்களைக் கொல்லும் அளவுக்கு நச்சு உள்ளது. 
பாதுகாப்பு பொறிமுறைவேட்டையாடுதல் மற்றும் பாதுகாப்புக்காக கடித்து விஷத்தை செலுத்தும். வேட்டையாடுபவர்களைத் தடுக்க தொட முடியாமல் தேலில் நச்சை கொண்டிருக்கும். 
நடத்தை மற்றும் புத்திசாலித்தனம்பாம்புக்கு ஏற்ற புத்திசாலித்தனமாக செயல்படும். சுறுசுறுப்பு மற்றும் உருமாற்றும் சிறப்புத்தன்மை கொண்டது. 
சாத்தியமான விளைவுஅளவு, வேகம் மற்றும் விஷ அமைப்பில் இது தான் வலிமை எடையது. இது கடித்தால் அல்லது நச்சு உட்கொண்டால் பாதிக்கப்படலாம்.இதை பாம்பு விழுங்கினால் நாகப்பாம்புக்கு தீங்கு விளைவிக்கும் அல்லது கொல்லும். கொடியது ஆனால் குறைவான தாக்குதல் சக்தி கொண்டது.

அளவு, வேகம், விஷத்தின் வீரியம் மற்றும் விநியோக முறைகள் ஆகியவற்றின் அடிப்படையில், ராஜ நாகம் பொதுவாக நேரடி மோதலில் வெற்றியாளராக இருக்கிறது. 

இருப்பினும், விஷ டார்ட் தவளையின் விஷம் உட்கொண்டாலோ அல்லது நாகப்பாம்பு தவறுதலாக அதைக் கடித்து நச்சுப் பொருளை உறிஞ்சினாலோ பாமபு இறக்க நேரிடும். 

Brain Teaser Eye Test: படத்தில் எழுதியிருப்பதை வாசிக்க முடியுமா? ஐந்து நொடிகளில் கண்டுபிடிங்க

Brain Teaser Eye Test: படத்தில் எழுதியிருப்பதை வாசிக்க முடியுமா? ஐந்து நொடிகளில் கண்டுபிடிங்க

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW


மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், ஜேர்மனி, Germany

12 Aug, 2025
மரண அறிவித்தல்

ஏறாவூர், St. Gallen, Switzerland

09 Aug, 2025
மரண அறிவித்தல்

காரைநகர், London, United Kingdom

12 Aug, 2025
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, பிரான்ஸ், France, London, United Kingdom

07 Aug, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், புங்குடுதீவு 10ம் வட்டாரம், Montmagny, France

08 Aug, 2025
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கொக்குவில், Wellawatte, Pinner, United Kingdom

04 Aug, 2025
மரண அறிவித்தல்

வவுனியா, Lewisham, United Kingdom, Lee, United Kingdom, Orpington, United Kingdom

10 Aug, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, London, United Kingdom

13 Aug, 2020
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சாவகச்சேரி, Holland, Netherlands

15 Jul, 2025
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, கரவெட்டி மேற்கு, Scarborough, Canada

12 Aug, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, கொழும்பு, Brampton, Canada

12 Aug, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 4ம் வட்டாரம், சூரிச், Switzerland

06 Aug, 2025
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, இளவாலை, Toronto, Canada

11 Aug, 2025
மரண அறிவித்தல்

சுதுமலை, Stanmore, United Kingdom, London, United Kingdom

11 Aug, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

Seremban, Malaysia, கோப்பாய், High Wycombe, United Kingdom

04 Aug, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாகம், Brentwood, United Kingdom

13 Aug, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, உருத்திரபுரம்

12 Aug, 2021
11ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு, கல்வியங்காடு

12 Aug, 2014
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு கிழக்கு, செட்டிக்குளம், வவுனியா

15 Jul, 2025
மரண அறிவித்தல்

முருங்கன், பிரான்ஸ், France, Croydon, United Kingdom

11 Aug, 2025
மரண அறிவித்தல்

அனலைதீவு 4ம் வட்டாரம், Scarborough, Canada

11 Aug, 2025
மரண அறிவித்தல்

ஊர்காவற்றுறை, கொழும்பு, Oslo, Norway, Tours, France

03 Aug, 2025
மரண அறிவித்தல்

வேலணை 1ம் வட்டாரம், மண்கும்பான் மேற்கு, Liestal, Switzerland

10 Aug, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சாவகச்சேரி, கோப்பாய், வவுனியா

15 Jul, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், வட்டக்கச்சி, Bobigny, France

12 Aug, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Essen, Germany

11 Aug, 2024
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், புங்குடுதீவு, India, Lausanne, Switzerland

09 Aug, 2025
மரண அறிவித்தல்

மட்டுவில் தெற்கு, Rosny-sous-Bois, France

03 Aug, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US