ராஜ நாகம் VS சாதாரண நாகம் இரண்டு நாகங்களில் சண்டையில் எது வெற்றி பெறும்?
உலகில் இருக்கும் நாகங்களில் சாதாரண நாகம் ராஜ நாகம், இது இரண்டில் எதற்கு அதிக ஆற்றல் திறன் இருக்கிறது என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.
ராஜ நாகம் VS சாதாரண நாகம்
உலகில் மிகவும் நீளமாகவும் விஷமாகவும் காணப்படும் பாம்பு ராஜ நாகம் ஆகும். இது 13 முதல் 18 அடி வரை நீளம் கொண்டது. இதன் எடை 10 முதல் 15 கிலோ வரை இருக்கும்.
சாதாரண நாகம் 3 முதல் 6 அடி வரை நீளமாக இருக்கும். ராஜ நாகங்கள் பாம்புகளை உணவாக உண்ணும். சாதாரண நாக பாம்புகள் கொறித்துண்ணிகள் என கூறப்படுகின்றது.
இவைகள் தவளைகள் மற்றும் பல்லிகளை உண்ணும். ராஜ நாகங்கள் 7 மில்லி வரை விஷத்தை வெளியிடும். இது ஒரு யானையை கொல்லக்கூடியது.
சாதாரண நாக பாம்புகள் ஒரு மனிதனை கொல்லக்கூடிய விஷத்தை கொண்டுள்ளது. ராஜ நாகங்கள் அவைகளை தொந்தரவு செய்தால் மட்டுமே மனிதர்களிடம் ஆக்ரோஷமாக இருக்கும்.
சாதாரண நாக பாம்புகள் எப்போதும் தன்னை அச்சுறுத்தலாக வைத்திருப்பதால் மனிதர்களை கண்டவுடன் தங்கள் தலைப்பட்டையை விரித்து காட்டும்.
அதிகமாக கடிக்கும் சக்தி மற்றும் அதிக விஷம் ராஜ நாகம் கொண்டிருப்பதால் சாதாரண நாகத்தை வெற்றி பெறும் வாய்ப்பு ராஜ நாகத்திற்கு இருக்கிறது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |