viral video: ராஜ நாகங்களை அசால்ட்டாக தூக்கிய நபர்... இறுதியில் என்ன செய்றார்ன்னு பாருங்க
நபரொருவர் பிரம்மாண்டமாக வளர்ந்த ராஜ நாகங்களை அசால்ட்டதக தூக்கி தண்ணீரில் போடும் பதறவைக்கும் காட்சியடங்கிய காணொளியொன்று இணையத்தில் வைரலாகி வருகின்றது.
பொதுவாக அதிக விஷம் கொண்ட பாம்புகளின் பட்டியில் ராஜ நாகம் முக்கிய இடம் வகிக்கின்றது. நாஜ நாகமானது ஒரு தடவையில் வெளியேற்றும் விஷத்தை கொண்டு சுமார் 20 மனிதர்களை கொல்ல முடியும் என ஆய்வுகளில் தெரியவந்துள்ளது.
ராஜ நாகங்கள் இயல்பாகவே மனிதர்களிடம் இருந்து விலகியே இருப்பதை தான் விரும்புகின்றன. ஆனால், ஆய்வுகளின் போது அல்லது மீட்பு முயற்சியில் அதைக் கையாளும் போது அரிதான சூழ்நிலைகளில் ராஜநாகம் தங்களை தற்காத்து கொள்வதற்காக மனிதர்களை தாக்கும் அபாயம் காணப்படுகின்றது.
ராஜ நாகம் தாக்கினால் வெறும் 15 தொடக்கம் 20 நிமிடங்களுக்குள் உயிரிழ்ப்பு உறுதி இதனால் தான் ராஜ நாகம் என்றாலே பலரும் இஞ்சுகின்றார்கள்.
இந்நிலையில் நபரொருவர் கண்ணாடி பெட்டியில் இருக்கும் ராஜ நாகங்களை அசால்ட்டாக தூக்கி தண்ணீரில் போடும் மெய் சிலிர்க்கும் காட்சி தற்போது இணையத்தை ஆக்கிரமித்து வருகின்றது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |