Viral video: ராஜ நாகத்துடன் சுகமான தூக்கம்: கடைசி நொடியில் மெய்சிலிர்த்த தருணம்
ஒரு நபர், ராஜ நாகத்துடன் ஜாலியாக மெத்தை மீது படுத்து உருளும் காணொளி தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.
வைரல் வீடியோ
இணையத்தில் பாம்புகளின் வீடியோக்கள் மக்களால் அதிகம் விரும்பி பார்க்கபட்டு வருகின்றது. பாம்புகள் என்றால் எல்லோருக்கும் பயம் இருக்கும். ஆனால் பாம்புகளை வைத்து விளையாடுவதுபோன்ற பல வீடியோக்களும் வைரலாகி வருகின்றது.
அப்படி ஒரு வீடியோ தான் இப்போதும் வைரலாகி வருகின்றது. இந்த வீடியோவில் முதலில், ஒருவர் மெத்தையில் படுத்துக்கொண்டிருக்கிறார். அவர் மீது ஏறி ஆளுயர ராஜநாகம் ஒன்று செல்கிறது. இது எப்படி, எங்கிருந்து வந்தது என்றெல்லாம் தெரியவில்லை.
இந்த ராஜ நாகம் அப்படியே அவர் மீது மெதுவாக ஊர்ந்து எதையோ தேடுவது போல மேலே ஊர்ந்து செல்கிறது. மேலும், அந்த பாம்பு துணிகளுக்குள் புகுந்து அப்படியே மேலே ஏறுகிறது.
இதன் பின்னர் கடைசியாக அந்த பாம்பு எழந்து நின்று கேமராவில் காட்டும் போது அவரை அந்த பாம்பு அவரை தாக்க போகின்றதா என்ன செய்யப்போகின்றது என தெரியாமல் மெய்சிலிர்க்க வைக்கிறது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |