வாயை அங்கும் இங்கும் ஆட்டி பேசி காட்டிய ராஜ நாகம்: வைரலாகும் காணொளி
ராஜ நாகம் ஒன்று தன் வாயை அங்கும் ஆட்டிக்காட்டும் வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.
வைரல் காணொளி
பாம்பை பார்த்ததால் படையும் நடங்கும் ஆனால் இந்த பாம்பை பார்த்தால் படையும் சிரிக்கும்.
தற்போது இணையத்தில் பாம்புகளின் பல வித்தியாச வீடியோக்கள் இணையவாசிகளால் அதிகம் ஈர்க்கப்பட்டு வருகின்றது. பாம்பு என்றால் அனைவரும் பயப்படுவார்கள் ஆனால் சிலர் வளர்ப்பவர்களும் இருப்பார்கள்.
இந்த நிலையில் ஒரு ராஜ நாகம் எழுந்து நின்று தன் வாயை அங்கும் இங்கும் ஆட்டிக் காட்டுகிறது. இது பார்ப்பதற்கு கியூட்டாக இருந்தாலும் இது உண்மையானதா இல்லை பொய்யானதா என்பது தெரியவில்லை.
ஆனால் இந்த காணொளி பல இணையவாசிகளை தன்வசம் ஈர்த்து வருகின்றது. இதை கீழ் உள்ள காணொளியில் நீங்கள் பார்க்கலாம்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |