இறக்கும் நிலையில் இருந்த ராஜ நாகம்: போத்தலில் நீர் குடித்த காட்சி
கர்நாடகா மாநிலத்தில் உள்ள கைகா கிராமத்திற்குள் இறக்கும் நிலையில் இருந்த ராஜ நாகம் ஒன்றிற்கு மக்கள் தண்ணீர் கொடுத்து உதவிய காணொளி வைரலாகி வருகின்றது.
வைரல் காணொளி
இணையத்தில் தற்போது பல காணொளிகள் வைரலாகின்றது. அப்படி தான் இன்றும் ஒரு ராஜ நாகத்தின் வீடியோ வைரலாகி வருகின்றது.
கர்நாடகா மாநிலத்தில் உள்ள கைகா கிராமத்திற்குள் ராஜ நாகம் நுழைந்தது, கடுமையான வறட்சி காரணமாக அதன் வழக்கமான வாழ்விடத்தில் நீர் ஆதாரம் கிடைக்காதபோது தண்ணீரைத் தேடி இந்த கிராமத்திற்குள் வந்துள்ளது.
இதன் பின்னர் ஒரு வனவிலங்கு மீட்புப் பணியாளர் தனது உயிரைப் பணயம் வைத்து, ஆபத்தான, கொடிய பாம்பை அணுகி, அதற்கு ஒரு பாட்டில் தண்ணீர் அது அப்படியே குடிக்கிறது. இந்த காட்சி தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.
WATCH: Thirsty Cobra Drinks Water From A Bottle In Drought-Hit Karnataka pic.twitter.com/4MjvBRcFLJ
— Life Is Weird (@Life1sWeird) September 5, 2023
Viral Video: கழுகுடன் வானில் பறந்து செல்லும் மீனின் தத்ரூப காட்சி! திரும்ப திரும்ப பார்க்க வைக்கும் காட்சி
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |