ராஜநாகத்தை சீண்டிய இளைஞர்-சீறிப்பாய்ந்து படமெடுத்த நாகம்..! இதயத்துடிப்பை எகிற வைக்கும் வீடியோ
நபர் ஒருவர் ராஜநாகத்தை சீண்டிய காணொளி காண்பவர்களின் இதயத்துடிப்பை எகிற வைத்துள்ளது.
பொதுவாக பாம்புகள் விஷத்தன்மை அதிகம் கொண்டுள்ளதால், மனிதர்கள் அருகில் செல்வதற்கே பயம் கொள்வார்கள். ஆனால் பாம்புகளும் மனிதர்களைப் போன்று அறிவாக செயல்படும் என்றாலும் சில தருணங்களில் கோபத்தையும் வெளிக்காட்டுகின்றது.
மனிதர்களின் உயிரைப் பறிப்பதில் அதிக விஷம் கொண்ட இந்த பாம்புகள் சில தருணங்களில் தன்னைத் தானே தாக்கிக் கொள்ளவும் செய்கின்றது.
ஆனால் சில தருணங்களில் சமையலறை, வாகனங்கள், படுக்கையறை இவற்றிலும் பதுங்கி மனிதர்களுக்கு ஆபத்தை ஏற்படுத்துவதை அவ்வப்போது அவதானித்து வருகின்றோம்.
இவ்வாறு பாம்களின் காட்சிகள் எத்தனை தடவை பார்த்தாலும் சலிக்காமல் சுவாரசியமாக உள்ளது. இங்கு இரண்டு நபர்கள் கருநாகத்தினை மாறி மாறி சீண்டியுள்ளனர்.
குறித்த நாகம் ஆள் உயரத்திற்கு எழுந்து மனிதர்களுக்கு மரண பயத்தை காட்டியுள்ளது. ஆனால் இவ்வாறு காட்டினாலும், குறித்த நபர்கள் பயமில்லாமல் மீண்டும் பாம்பை சீண்டி வருகின்றனர்.
இக்காட்சியை அவதானித்த பலரும் குறித்த நபரை சரமாரியாக திட்டி வருகின்றனர்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW |