Viral Video: ராட்சத கருநாகத்துடன் நபர் செய்த காரியம்... திக் திக் பகீர் நொடிகள்
ராட்சத கருநாகம் ஒன்றினை கையில் பிடித்துக் கொண்டு நபர் ஒருவர் வித்தை காட்டிய காட்சி காணபவர்களை நடுங்க வைத்துள்ளது.
பொதுவாக பாம்புகள் விஷத்தன்மை அதிகம் கொண்டுள்ளதால், மனிதர்கள் அருகில் செல்வதற்கே பயம் கொள்வார்கள். ஆனால் பாம்புகளும் மனிதர்களைப் போன்று அறிவாக செயல்படும் என்றாலும் சில தருணங்களில் கோபத்தையும் வெளிக்காட்டுகின்றது.
மனிதர்களின் உயிரைப் பறிப்பதில் அதிக விஷம் கொண்ட இந்த பாம்புகள் சில தருணங்களில் தன்னைத் தானே தாக்கிக் கொள்ளவும் செய்கின்றது.
ஆனால் சில தருணங்களில் சமையலறை, வாகனங்கள், படுக்கையறை இவற்றிலும் பதுங்கி மனிதர்களுக்கு ஆபத்தை ஏற்படுத்துவதை அவ்வப்போது அவதானித்து வருகின்றோம்.
சில நபர்கள் பாம்புகளை கொத்தாக வைத்துக்கொண்டு மற்றவர்கள் முன்பு ஓவர் ரியாக்ஷன் செய்து வருகின்றனர். ஆனால் இந்த விஷப்பரீட்சை வேண்டாம் என்று பலரும் கருத்து தெரிவித்து வந்தாலும் வித்தை காட்டுபவர்கள் அதனை காதில் வாங்கிக் கொள்வதில்லை.
இங்கு ராட்சத கருநாகம் ஒன்றினை நபர் ஒருவர் கூலாக பிடித்து விளையாடியுள்ளார். விளையாட்டாக தெரியும் இந்த காட்சி காண்பவர்களுக்கு பயத்தை ஏற்படுத்தியுள்ளது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW |