படுக்கையறையில் மரப் பெட்டியில் சுருண்டு கிடந்த ராஜ நாகம்:மெய்சிலிர்க்கும் காட்சி
கர்நாடக மாநிலத்தில் படுக்கை அறைக்குள் பெட்டி ஒன்றில் சுருண்டு இருந்த நாகத்தின் காணொளி வைரலாகி வருகின்றது.
வைரல் வீடியோ
உலகத்தில் எப்படியான என்ன விடயம் நடந்தாலும் அதை நாம் இருந்த இடத்தில் இருந்து பார்க்க முடியும். அந்த அளவிற்கு சமூக வலைத்தளம் ஆக்டிவாக இருக்கன்றது.
சமீப காலத்தில் இருந்து பாம்புகள் மக்கள் வாழும் இடத்திற்கு நுழைய ஆரம்பித்து விட்டது. இதற்கு நாமும் ஒரு காரணமாகும்.
சமூக வலைத்தளத்தில் தற்போது வைரலாகி வரும் வீடியோவில் மீட்புப் பணியாளர்கள் ஒரு மரப் பெட்டிக்குள் சுருண்டு கிடந்த ராஜ நாகப்பாம்பை நெருங்குவதைக் காணலாம்.
குழு உறுப்பினர்களில் ஒருவர், ஒரு படுக்கையில் நின்று, ஒரு குச்சியைப் பயன்படுத்தி நாகப்பாம்பை திறமையாக வெளியே இழுத்து ஒரு கருப்பு பையில் வைத்தார். குடும்பத்தினர், நடுங்கி, பாதுகாப்பான தூரத்தில் இருந்து அதைப் பார்க்கின்றர்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |
