நல்ல பாம்பை சாப்பிட்ட ராஜ நாகம்: திகிலூட்டும் புகைப்படம்
By Fathima
ராஜ நாகம் ஒன்று நல்ல பாம்பை சாப்பிட்டு பசி தீர்த்த புகைப்படமொன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.
உலகிலேயே ராஜ நாகம் மட்டுமே கூடு கட்டி முட்டைகளை அடைகாக்கும் தன்மை கொண்டது.
அடை காக்கும் போது பெரும்பாலும் கூட்டை விட்டு வெளியே வராமல் அருகில் வரும் உயிரினங்களை உண்டு பசி தீர்க்கும்.
அந்த வகையில், ராஜ நாகமொன்று நல்ல பாம்பை சாப்பிடும் புகைப்படம் வெளியாகி வைரலாகி வருகிறது.
இந்திய வனத்துறை அதிகாரி பர்வீன் கஸ்வான் வெளியிட்ட அந்த புகைப்படம் நெட்டிசன்களை வாய்பிளக்க வைத்துள்ளன.
Ophiophagus hannah. A king cobra eating a spectacled cobra. They feed on lesser mortals. pic.twitter.com/LL8xzQoIww
— Parveen Kaswan (@ParveenKaswan) July 19, 2021
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US