ட்ரெண்டிங் பாடலுக்கு அம்மாவுடன் வைப் செய்த கிகி.. இறுதி வரை பாருங்க
ட்ரெண்டிங் பாடலுக்கு அம்மாவுடன் வைப் செய்த கிகியின் காணொளி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.
கிகி
சுமாராக 15 வருடங்களாக பிரபல தொலைக்காட்சிகளில் ரியாலிட்டி ஷோக்களை தொகுத்து வழங்கி வருபவர் தான் கிகி என்கிற கீர்த்தனா.
இவர் திரைப்படங்களின் இசை வெளியீட்டு விழாக்களையும் தொகுத்து வழங்கி வருகிறார். கிகி நடிகரும் பிரபல இயக்குனருமான பாக்யராஜின் மகனான சாந்தனுவை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
இதனை தொடர்ந்து இருவரும் டான்ஸ் அகடமி ஒன்றை ஆரம்பித்து சிறப்பாக தன்னுடைய வாழ்க்கையை நடத்தி வருகிறார்கள்.
மேலும் முக்கிய நிகழ்வுகளை மாத்திரமே சமீபகாலமாக தொகுத்து வழங்கி வருகிறார்.
அம்மாவுடன் வைப் செய்த காணொளி
இந்த நிலையில் சமூக வலையதளம் பக்கம் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் கிகி ட்ரெண்டிங் பாடலுக்கு அம்மாவுடன் வைப் செய்த காணொளியை பகிர்ந்துள்ளார்.
காணொளியை பார்த்த இணையவாசிகள், “ உங்க அம்மா அழகாக இருக்காங்க.. ரியாக்ஷ்ன் நல்ல இருக்கு..” எனக் கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்கள்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |