நயனுக்கே டஃப் கொடுக்கும் அத்தனை அழகு! கிகியின் லேட்டஸ்ட் போட்டோ ஷூட்
பிரபல தொலைக்காட்சியின் தொகுப்பாளர் கிகியின் புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
கிகியின் திருமண வாழ்க்கை
சுமார் 15 வருடங்களாக பிரபல தொலைக்காட்சியில் ரியாலிட்டி நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கும் பிரபல தொகுப்பாளராக கிகி என்கிற கீர்த்தனா திகழ்ந்து வருகிறார்.
இவர் நடிகரும் பிரபல இயக்குனருமான பாக்யராஜின் மகனான சாந்தனுவை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
இதனை தொடர்ந்து இருவரும் “டான்ஸ் அகாடமி” ஒன்றை ஆரம்பித்து சிறப்பாக தன்னுடைய வாழ்க்கையை நடத்தி வருகிறார்கள்.
மேலும் முக்கிய நிகழ்வுகளை மாத்திரமே சமீபகாலமாக தொகுத்து வழங்கி வருகிறார்.
லேட்டஸ்ட் போட்டோ ஷூட்
இந்நிலையில் சமூக வலையதளம் பக்கம் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் கிகி, சிவப்பு நிற ஆடையில் நயன்தாராவிற்கே டஃப் கொடுக்கும் வகையில் போட்டோ சூட் ஒன்றை நடத்தியுள்ளார்.
இதன்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
தொடர்ந்து இதனை பார்த்த நெட்டிசன்கள் வருங்காலத்தில் இவரும் ஒரு நடிகையாகலாம் என கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்கள்.