இந்த ஜோடி எப்படி இருக்கு? ஆர்ஜேவுடன் சாந்தனு மனைவி - வைரல் போட்டோ ஷீட்!
நடிகர் சாந்தனுவின் மனைவியுடன் ஆர்ஜே விஜய் நடத்திய வெட்டிங் தீம் போட்டோஷூட் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.
தமிழ் சினிமாவில் பிரலமான நடிகர்களில் ஒருவர் பாக்கியராஜ்.
இவருடைய ஒரே மகன் சாந்தணு பாக்கியராஜ். இவர் தன்னுடைய குடும்ப நண்பரும், பிரபல தொகுப்பாளருமாகிய கிகியை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
இவர்களின் திருமணத்திற்கு பின்னர் கிகியின் வாய்ப்புகள் குறைய ஆரம்பித்துள்ளது.
ஆர்ஜேவுடன் போட்டோ ஷீட்
Bully கேங்கை ஒழித்து கட்டிய கமல்.. அடுத்தடுத்து போட்ட குறும்படங்கள்- அவமானத்தில் தலைகுனிந்த போட்டியாளர்கள்!
இந்த நிலையில் சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கின்றார்.
அந்த வகையில் பட்டுச்சேலை அணிந்து கொண்டு மணப்பெண் போல கிகி விஜய்யும், மாப்பிள்ளை போல குர்தா லுக்கில் ஆர்ஜே விஜய்யும் எடுத்துக் கொண்ட போட்டோக்களை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்துள்ளார்.
இந்த பதிவை பார்த்த இணையவாசிகள், ஷாக்காகியுள்ளனர். மேலும்,“ சாந்தனு பார்க்கும் வரை இதை ஷேர் செய்யவும் என கமெண்ட் போட்டு கலாய்த்து வருகின்றனர்.
மேலும், என்ன கீர்த்தி என்ன ஆச்சு? என்றும் ஏகப்பட்ட கேள்விகளை எழுப்பி வருகின்றனர்.” என கருத்துக்களையும் பதிவு செய்து வருகின்றார்கள்.
இதனை தொடர்ந்து “இருவருக்கும் திருமண வாழ்த்துக்கள்” என மோசமான கமெண்ட்டுகளையும் பதிவிட்டு இன்ஸ்டாகிராம் பக்கத்தை அதிர வைத்துள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |