வெறும் கையை வைத்து கிட்னியில் இருந்து கல் எடுக்கிறாங்களா? கொந்தளிச்சிடாதீங்க மக்களே
சிறுநீரகத்தில் உள்ள கற்களை வெறும் கைகளால் அகற்றுவதாக வெளியான காட்சி பார்வையாளர்களை கொந்தளிக்க வைத்துள்ளது.
இன்று சமூக வலைத்தளங்களில் எண்ணற்ற காணொளிகள் வைரலாகி வருகின்றது. சிறிய செயல்கள் என்றாலும் அது நொடிப்பொழுதில் மக்களுக்கு சென்றடைந்து விடுகின்றது.
இதனால் சிலரது வாழ்க்கை மாறி உச்சத்திற்கு செல்லும் நிலையில், சிலரோ இதனை வைத்து ஏமாற்று வேலையை செய்து வருகின்றனர்.
இங்கு நபர் ஒருவர் சிறுநீரகத்தில் உள்ள கற்களை எடுப்பதாக செய்யும் காரியம் பார்வையாளர்களை கொந்தளிக்க வைத்துள்ளது.
ஆனால் இந்த காட்சியில் அவரது கைகளில் 4 கற்களை அந்த தட்டில் போடுவதும் அப்பட்டமாக தெரிகின்றது. இப்படியும் நபர்கள் ஏமாற்றுவதை மக்கள் தெரிந்து கொண்டு, சற்று உஷாராக இருப்பது மிகவும் நல்லது.
காணொளியை இங்கே அழுத்திப் பார்க்கவும்...
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |