இந்த பானத்தை குடிங்க - சிறுநீரகம் கெட்டுப்போகாமல் இருக்கும்

Kidney Disease
By Pavi Sep 01, 2025 06:54 AM GMT
Pavi

Pavi

Report

சிறுநீரகத்தை பாதுகாக்க தண்ணீரை விட மிகவும் சக்தி வாய்ந்த பானத்தின் வகைகள் பற்றிய விபரத்தை பதிவில் பார்க்க முடியும்.

 சிறுநீரக ஆரோக்கியம்

பொதுவாக சிறுநீரக ஆரோக்கியத்திற்கு தண்ணீர் மிகவும் நல்ல என்பது தெரிந்தது தான்.

ஆனால் தண்ணீரை வஜிடவும் மிகவும் சிறந்த ஒரு பானம் இருக்கிறது. இந்த பானங்களை குடிப்பதால் சிறுநீரகத்தில் உள்ள நச்சுக்களை இது வடிகட்டி சுத்தம் செய்கிறது.

மனிதர்களின் சதை உண்ணும் ஒட்டுண்ணி பாதிப்பு.. அச்சத்தில் அமெரிக்கா- அறிகுறிகளும், பாதிப்புகளும்

மனிதர்களின் சதை உண்ணும் ஒட்டுண்ணி பாதிப்பு.. அச்சத்தில் அமெரிக்கா- அறிகுறிகளும், பாதிப்புகளும்

தாதுக்களை சமநிலைப்படுத்தும்,இரத்த அழுத்தத்தை சீராக வைத்திருக்கும்இரத்த சிவப்பணு உற்பத்தியைக் கட்டுப்படுத்த உதவும்.

எனவே நம் உடலில் இத்தனை நன்மைகள் தரும் பான வகை என்ன என்பதை பதிவில் பார்க்கலாம்.

இந்த பானத்தை குடிங்க - சிறுநீரகம் கெட்டுப்போகாமல் இருக்கும் | Kidney Health Best Drinks For Healthy Kidneys

சிருநீரகத்து பானங்கள்

 எலுமிச்சை நீர் - உலுமிச்சை நீர் உடலுக்கு புத்துணர்ச்சி வழங்குவதுடன் சிட்ரிக் அமிலத்தையும் தருகிறது. இதனால் நம் சிறுநீரில் உள்ள மற்ற தாதுக்களுடன் கால்சியம் பிணைப்பதைத் தடுத்து சிறுநீரக கற்களைத் தடுக்க உதவும். இதற்காக நீங்கள் காலையில் சுத்தமான தண்ணீரில் எலுமிச்சை கலந்து குடிக்கலாம்.

இந்த பானத்தை குடிங்க - சிறுநீரகம் கெட்டுப்போகாமல் இருக்கும் | Kidney Health Best Drinks For Healthy Kidneys

குருதிநெல்லி சாறு - குருதிநெல்லி சாறு சிறுநீர் பாதை நோய்த்தொற்றுகளைத் தடுக்க உதவுகிறது. குருதிநெல்லி (Cranberry) என்பது வட அமெரிக்காவில் வளரும் ஒரு சிவப்பு நிறப் பழமாகும். இது புளிப்புச் சுவை கொண்டது. இதில் வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் நிறைந்துள்ளன. சிறுநீர் பாதையின் உட்புறத்தில் பாக்டீரியாக்கள் ஒட்டாமல் இது தடுக்கிறது.எனவே சர்க்கரை சேர்க்கப்படாத 100% குருதிநெல்லி சாற்றை பருகி வருவது நல்லது.

இந்த பானத்தை குடிங்க - சிறுநீரகம் கெட்டுப்போகாமல் இருக்கும் | Kidney Health Best Drinks For Healthy Kidneys

மூலிகை தேநீர் - புதினா, கெமோமில், இஞ்சி, செம்பருத்தி போன்ற பொருட்களை கொண்டு செய்யப்படுவது தான் இந்த மூலிகை தேனீர். இது ஆக்ஸிஜனேற்ற எதிர்ப்பிகள் மற்றும் மென்மையான டையூரிடிக் விளைவுகளை வழங்குவதோடு, உங்கள் சிறுநீரகங்கள் கழிவுகளை வெளியேற்ற உதவுகிறது. சிறுநீரகத்தில் ஏற்படும் கற்களின் அபாயத்தை இது குறைக்க உதவுகிறது.

இந்த பானத்தை குடிங்க - சிறுநீரகம் கெட்டுப்போகாமல் இருக்கும் | Kidney Health Best Drinks For Healthy Kidneys

இதுபோன்ற சாறுகளை நாம் வழக்கமான பழக்கத்தில் எடுத்துக்கொண்டால் சிறுநீரகங்கள் உயிருள்ளவரை அப்படியே ஆரோக்கியமாக இருக்கும்.

தற்போது மக்களிடையே அதிகமாக இருக்கும் சிறுநீரக கற்கள் மற்றும் சிறுநீரக தொற்று போன்றவற்றை இவை தடத்து நல்ல ஆரோக்கியத்திற்கு வழிவகும்.

நீங்கள் ஒவ்வொரு நாளும் உங்கள் உடல் எடைக்கு தகுந்த தண்ணீரை எடுத்துக்கொள்ளும் போது இந்த பானங்களையும் செர்த்தால் 100 சதவீத ஆரோக்கியத்துடன் அப்படியே இருப்பீர்கள். 

உணவில் இஞ்சியை அதிகம் சேர்ப்பவரா நீங்க? அப்போ இந்த ஆபத்துகள் உறுதி!

உணவில் இஞ்சியை அதிகம் சேர்ப்பவரா நீங்க? அப்போ இந்த ஆபத்துகள் உறுதி!

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW


மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, நீராவியடி, யாழ்ப்பாணம், London, United Kingdom

27 Mar, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, இருபாலை, Bois-Herpin, France

18 Mar, 2026
மரண அறிவித்தல்

கிளிநொச்சி, மதுரை, தமிழ்நாடு, India, சென்னை, India, திருகோணமலை, கொழும்பு, London, United Kingdom

28 Mar, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, கொக்குவில் கிழக்கு, Farnborough, United Kingdom

26 Mar, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் நீர்வேலி தெற்கு, Jaffna

02 Apr, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, கனடா, Canada

02 Apr, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி மேற்கு, Edgware, United Kingdom

17 Mar, 2025
மரண அறிவித்தல்
15ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, யாழ்ப்பாணம்

02 Apr, 2011
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

செம்பியன்பற்று, London, United Kingdom

24 Mar, 2026
மரண அறிவித்தல்

மல்லாகம், Savigny-le-Temple, France

29 Mar, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கொம்மந்தறை, Toronto, Canada

02 Mar, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, வவுனியா

01 Apr, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், Mississauga, Canada

12 Apr, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆவரங்கால், வடலியடைப்பு, கனடா, Canada

28 Mar, 2021
மரண அறிவித்தல்

வவுனியா, Versailles, France

24 Mar, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளிவாய்க்கால்

04 Apr, 2011
7ம் ஆண்டு நினைவஞ்சலி

பேர்ண், Switzerland

02 Apr, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், வவுனியா, சுவிஸ், Switzerland

13 Apr, 2025
மரண அறிவித்தல்

கட்டுடை, Scarborough, Canada

30 Mar, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, சூரிச், Switzerland

26 Mar, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, யாழ்ப்பாணம், Toronto, Canada

31 Mar, 2022
11ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, மட்டக்களப்பு, கொழும்பு, நெடுங்கேணி, Harrow, United Kingdom

13 Apr, 2025
மரண அறிவித்தல்

காரைநகர், Stanmore, United Kingdom

28 Mar, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், அத்தியடி, நல்லூர், கொழும்பு

28 Mar, 2026
கண்ணீர் அஞ்சலி

காரைநகர், சுவிஸ், Switzerland

25 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு 5ம் வட்டாரம், Toronto, Canada

31 Mar, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், செங்காளன், Switzerland

15 Mar, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, யாழ்ப்பாணம், Wanstead, United Kingdom

31 Mar, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Euskirchen, Germany, Coventry, United Kingdom

01 Apr, 2025
மரண அறிவித்தல்

சங்கானை, யாழ்ப்பாணம், சூரிச், Switzerland

25 Mar, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சுதுமலை தெற்கு, வெள்ளவத்தை

30 Mar, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, இத்தாலி, Italy, London, United Kingdom

01 Apr, 2016
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, Le Bourget, France

04 Apr, 2020
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US