சிறுநீர் கழிக்கும் போது இந்த அறிகுறிகள் இருக்கா? அப்போ கிட்னி பத்திரம்

Kidney Disease
By Pavi Oct 27, 2025 01:27 AM GMT
Report

நாம் ஆரோக்கியமாக வாழ்வதற்கு நமது உடலில் இருக்கும் உள் உறுப்புகள் மிகவும் ஆரோக்கியமாக இருப்பது அவசியம். அதில் ஏதாவது கோளாறு இருப்பின் அது நமக்கு அறிகுறிகளை காட்டி தரும்.

நமது உடலில் மிகவும் முக்கியமான உறுப்பு தான் சிறுநீரகம். இது நம் உடலில் கழிவுகளை வெளியேற்றுதல், திரவங்களை ஒழுங்குபடுத்துதல் மற்றும் உடலை ஒட்டுமொத்தமாக ஆரோக்கியமாக வைத்திருத்தல் போன்ற முக்கிய தொழிலிலை செய்யும்.

ஆப்பிள் பழங்களில் இருந்து எப்படி இரசாயனத்தை பிரிக்க முடியும்?

ஆப்பிள் பழங்களில் இருந்து எப்படி இரசாயனத்தை பிரிக்க முடியும்?

இப்படி இருக்கையில் இந்த உறுப்பில் ஏதாவது பிரச்சனை அல்லது அது செயல் இழக்க தொடங்கினால் அது விரைவான அறிகுறிகளை காட்டும்.

இதுபோன்ற அறிகுறிகள் தெரிந்தால் அது சிறுநீரக செயலிழப்பு எனப்படுகின்றது.இப்படி அறிகுறிகள் தெரிந்தவுடன் அதை நீங்கள் அலட்சியப்படுத்தாமல் மருத்துவரை அணுகி சரி செய்து கொள்ளுங்கள்.

சிறுநீர் கழிக்கும் போது இந்த அறிகுறிகள் இருக்கா? அப்போ கிட்னி பத்திரம் | Kidney Disease Symptoms Danger Stage Do Not Ignore

அறிகுறிகள்

நுரை அல்லது குமிழியான சிறுநீர் - நீங்கள் சிறுநீர் கழிக்கும் போது நுரை அல்லது குமிழ்கள் போல தோன்றினால் இது சிறுநீரக செயல் இழப்பின் ஆரம்ப அறிகுறியாக இருக்கலாம்.

இதற்கு காரணம் புரத இழப்பாக இருக்கலாம். சிறுநீர் ஆரோக்கியமாக இருந்தால் புரதம் உடலில் இருந்து வெளியேறுவதை தடுக்கும்.

சிறுநீரகம் நன்றாக இல்லா விட்டால் தான் புரதம் சிறுநீரகம் வழியாக வெளியேறும். முக்கியமாக அல்புமின் சிறுநீரில் வெளியேறுவது அதிகப்படியான நுரைக்கு காரணமாக இருக்கலாம்.

சிறுநீர் கழிக்கும் போது இந்த அறிகுறிகள் இருக்கா? அப்போ கிட்னி பத்திரம் | Kidney Disease Symptoms Danger Stage Do Not Ignore

காலின் கீழ்புறம் மற்றும் முகத்தில் வீக்கம் - உடலில் திரவம் தேங்கினால் கால் கைகளில் வீக்கம் ஏற்படும். இதற்கு காரணம் சிறுநீரகங்களால் அதிகப்படியான நீர் மற்றும் உப்பை வடிகட்ட முடியாவிட்டால், அது திசுக்களில் படிந்து, உடலின் பல்வேறு பகுதிகளில் வீக்கத்தை ஏற்படுத்தும். குறிப்பாக கீழ் கால்கள், கணுக்கால் மற்றும் பாதங்களில் தான் இது அதிகமாக இருக்கும்.

சிறுநீர் கழிக்கும் போது இந்த அறிகுறிகள் இருக்கா? அப்போ கிட்னி பத்திரம் | Kidney Disease Symptoms Danger Stage Do Not Ignore

இரவில் அடிக்கடி சிறுநீர் கழித்தல் - உங்களுக்கு அடிக்கடி சிறுநீர் கழிக்க வேண்டும் என்று தோன்றினால் இதுவும் சிறுநீரக செயல் செயல் இழப்பின் முக்கிய அறிகுறிகளில் ஒன்று.

இவை செயலிழக்கும் போது திரவங்களைச் சரியாக வடிகட்டும் திறனை இழக்கின்றன, மேலும் ஒருவர் சாதாரண அளவு தண்ணீரை அருந்தினாலும் அவர் அடிக்கடி சிறுநீர் கழிக்கும் பழக்கத்திற்கு உட்படுவார்.

சிறுநீர் கழிக்கும் போது இந்த அறிகுறிகள் இருக்கா? அப்போ கிட்னி பத்திரம் | Kidney Disease Symptoms Danger Stage Do Not Ignore

சிறுநீர் அடர்ந்த நிறத்தில் இருப்பது - சிறுநீரில் ஏற்படும் நிற மாற்றங்கள் உடலில் சில பிரச்சினைகள் இருப்பதற்கான முக்கிய அறிகுறியாக இருக்கலாம்.

அடர் மஞ்சள், பழுப்பு அல்லது தேநீர் நிற அல்லது இரத்தத்துடன் சிறுநீர் வெளியேறினால் அது சிறுநீர் செயலிழப்பின் அறிகுறியாக இருக்கலாம்.

சிறுநீரில் இரத்தம் சிறுநீரக கற்கள், தொற்று அல்லது மிகவும் கடுமையான அடிப்படை திசு சேதத்தின் அறிகுறியாக இருக்கலாம். உடலில் இருந்து திறம்பட வெளியேற்றப்படாத கழிவுகள் சிறுநீரின் நிறத்தைப் பாதிக்கின்றன.

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW


நன்றி நவிலல்

கொக்குவில், Nunavil Center, Leicester, United Kingdom

06 May, 2026
நன்றி நவிலல்

நுணாவில், Mount Alberta, Canada

02 May, 2026
மரண அறிவித்தல்

உடுப்பிட்டி, London, United Kingdom

26 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், விசுவமடு, வவுனியா கற்குழி

19 May, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

அல்வாய், Colchester, United Kingdom

29 May, 2026
அகாலமரணம்
மரண அறிவித்தல்

வசவிளான், யாழ்ப்பாணம், Canberra, Australia

03 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மருதங்கேணி, யோகபுரம், பளை, யாழ்ப்பாணம், சென்னை, India

08 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, வேலணை புளியங்கூடல், வவுனியா

06 Jun, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், யாழ்ப்பாணம், சென்னை, India

05 Jun, 2023
4ம் ஆண்டு நினைவஞ்சலி
12ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, வவுனியா

06 Jun, 2014
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, Mülheim, Germany, Dortmund, Germany

18 May, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

உரும்பிராய் மேற்கு

07 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு 7ம் வட்டாரம்

07 Jun, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, கிளிநொச்சி, Zürich, Switzerland

05 Jun, 2022
மரண அறிவித்தல்

யாழ். அத்தியடி, Adelaide, Australia, Melbourne, Australia

04 Jun, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

இடைக்காடு, London, United Kingdom

06 Jun, 2021
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், திருநகர் தெற்கு கிளிநொச்சி

28 May, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மாதகல், புளியங்குளம்

17 May, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, வடலியடைப்பு, நல்லூர், கொழும்பு

05 Jun, 2016
மரண அறிவித்தல்

பொலிகண்டி, Markham, Canada

01 Jun, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை ஊரிக்காடு, Scarborough, Canada

04 Jun, 2019
15ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை வீமன்காமம், Catford, United Kingdom

05 Jun, 2011
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Brugg, Switzerland

08 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, முரசுமோட்டை, Noisy-le-Grand, France, உதயநகர்

05 Jun, 2021
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, Toronto, Canada

01 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய் வடக்கு, வெள்ளவத்தை

05 Jun, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நுணாவில் மேற்கு, மன்னார்

04 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, கொட்டாஞ்சேனை

16 May, 2025
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, வாணக்குடியிருப்பு, தம்பசிட்டி, கொழும்பு, London, United Kingdom

28 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், கொட்டாஞ்சேனை

03 Jun, 2021
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US