நடிகை குஷ்புவின் மகள் இப்படி அடையாளமே தெரியாத அளவுக்கு மாறிட்டாரே! அம்மாவையும் மிஞ்சிய பேரழகு
நடிகை குஷ்புவின் மகளின் புகைப்படம் இணையத்தில் வெளியாகி ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளது.
நடிகை குஷ்புவுக்கு அவந்திகா, அனந்திதா என்று இரண்டு மகள்கள் இருக்கிறார்கள்.
இரண்டு பேருமே அப்பா சுந்தர் சி. போன்று நல்ல உயரம். அக்காவும், தங்கையும் உயரத்திற்கு ஏற்ற வெயிட்டாகவும் இருந்தார்கள்.
My butter cup ❤️❤️❤️ pic.twitter.com/prT4yeThIW
— KhushbuSundar (@khushsundar) July 27, 2021
அதிலும் இளைய மகள் அனந்திதா வெயிட்டாக இருந்ததை பார்த்த சமூக வலைதளவாசிகள் அவரை கண்டபடி கிண்டல் செய்தார்கள்.
இந்நிலையில் அக்காவும், தங்கையும் தங்கள் உடல் எடையை வெகுவாக குறைத்துவிட்டனர். குறிப்பாக அனந்திதா அநியாயத்திற்கு ஒல்லியாகிவிட்டார். நாளுக்கு நாள் ஒல்லியாகிக் கொண்டே போகிறார்.
இந்நிலையில் தன் செல்ல மகள் சேலையில் அழகாக இருக்கும் புகைப்படங்களை சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளார் குஷ்பு. அந்த புகைப்படங்களை பார்த்தவர்கள் கூறியிருப்பதாவது, அனி குட்டி ரொம்ப அழகாக இருக்கிறார்.
குஷ்பு மகளாச்சே அழகுக்கு குறைச்சலாகவா இருக்கும். சுத்திப் போடுங்க அக்கா. அனியை படங்களில் பார்க்க ஆசைப்படுகிறோம்.
உடல் எடைக்காக தன்னை விமர்சித்தவர்களுக்கு செயலால் பதிலடி கொடுத்துவிட்டார் அனந்திதா. நீ நல்லா இருப்பமா என தெரிவித்துள்ளனர்.