125 நாட்கள் சிதையாமல் பாதுகாக்கப்பட்ட கமேனியின் உடல்! ஆச்சரியப்படுத்தும் எம்பாமிங் பின்னணி என்ன?

Iran World Ayatollah Ali Khamenei
By Vinoja Jul 05, 2026 12:16 PM GMT
Report

ஈரானின் அரசியல் வரலாற்றையே அதிரவைத்து அயதுல்லா அலி கமேனியின் மரணம். அவரின் இறுதி நிகழ்வுகள் தற்போது பொதுமக்கள் பார்வைக்கு திறக்கப்பட்டுள்ள நிலையில், ஒரு கேள்வி உலகம் முழுவதும் எதிரொலிக்கிறது.அது தான்  125 நாட்கள் கடந்தும் அவரது உடல் எப்படி சிதையாமல் பாதுகாக்கப்பட்டது?

போர்ச்சூழல் உச்சத்தில் இருந்த பிப்ரவரி 28 அன்று, அமெரிக்கா–இஸ்ரேல் கூட்டுத் தாக்குதலில் அவர் உயிரிழந்ததாக கூறப்பட்டதைத் தொடர்ந்து, ஈரானில் நிலவிய பதற்றம் காரணமாக உடனடி இறுதி சடங்குகள் நடத்த முடியாமல் போனது.

125 நாட்கள் சிதையாமல் பாதுகாக்கப்பட்ட கமேனியின் உடல்! ஆச்சரியப்படுத்தும் எம்பாமிங் பின்னணி என்ன? | Khamenei Body Remains Intact Even After 125 Days

முதல்வர் விஜயை சந்தித்த இயக்குநர் ஏ.எல். விஜய் : 13 வருடங்களின் பின் வைரலான “Time To Lead” சர்ச்சை வாசகம்!

முதல்வர் விஜயை சந்தித்த இயக்குநர் ஏ.எல். விஜய் : 13 வருடங்களின் பின் வைரலான “Time To Lead” சர்ச்சை வாசகம்!

ஆச்சரியப்படுத்தும் எம்பாமிங் டெக்னிக் 

அதன்பின் நீண்ட 125 நாட்கள், அவரது உடல் மிகுந்த ரகசியத்துடன் பாதுகாக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. டெஹ்ரானின் பாதுகாப்பு வட்டாரங்களுக்குள், நவீன அறிவியல் மற்றும் பாரம்பரிய எம்பாமிங் முறைகள் இணைந்து ஒரு அதிசயமான பாதுகாப்பு நடைமுறை செயல்படுத்தப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

உடலின் இயற்கை திரவங்கள் நீக்கப்பட்டு, ஃபார்மால்டிஹைட், கிளிசரின், ஆல்கஹால் போன்ற கலவைகள் தமனிகள் வழியாக செலுத்தப்பட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

125 நாட்கள் சிதையாமல் பாதுகாக்கப்பட்ட கமேனியின் உடல்! ஆச்சரியப்படுத்தும் எம்பாமிங் பின்னணி என்ன? | Khamenei Body Remains Intact Even After 125 Days

இதன் மூலம் திசுக்கள் அழுகாமல் நிலைத்திருக்கச் செய்யப்பட்டது. அதற்குப் பிறகு, கடுமையான பாதுகாப்புடன் கூடிய நிலத்தடி மருத்துவ வசதியில், மிகக் குறைந்த வெப்பநிலை மற்றும் காற்று புகாத சிறப்பு பெட்டகத்தில் உடல் வைக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

ஈரப்பதம், பாக்டீரியா தாக்கம் ஆகியவை முழுமையாக கட்டுப்படுத்தப்பட்ட சூழலில், வாரந்தோறும் நிபுணர்கள் கண்காணிப்பு மேற்கொண்டதாகவும் தகவல்கள் வெளியாகின்றன.

125 நாட்கள் சிதையாமல் பாதுகாக்கப்பட்ட கமேனியின் உடல்! ஆச்சரியப்படுத்தும் எம்பாமிங் பின்னணி என்ன? | Khamenei Body Remains Intact Even After 125 Days

கிளியின் உடலில் சிக்கிய முட்டை... உயிரை காப்பாற்ற போராடும் சிறுமி!

கிளியின் உடலில் சிக்கிய முட்டை... உயிரை காப்பாற்ற போராடும் சிறுமி!

உடலின் தோல் மற்றும் அமைப்பு பாதிக்கப்படாமல் இருக்க, பிரத்யேக மெழுகு மற்றும் சிலிகான் அடிப்படையிலான பராமரிப்பு முறைகள் பயன்படுத்தப்பட்டதாக கூறப்படுகிறது.இதன் காரணமாகவே 125 நாட்கள் கடந்த பின்னரும் உடல் மாற்றமின்றி இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

ஆனால் உலக வரலாற்றில் இதுபோன்ற பாதுகாப்பு முயற்சிகள் புதியதல்ல. சோவியத் தலைவர் லெனின், வியட்நாமின் ஹோ சி மின், வடகொரியாவின் கிம் இல் சுங் போன்றோரின் உடல்கள் நீண்டகாலமாக பாதுகாக்கப்பட்டு வரும் முன்னுதாரணங்கள் இதற்கு ஒப்பீடாக குறிப்பிடப்படுகின்றன.

125 நாட்கள் சிதையாமல் பாதுகாக்கப்பட்ட கமேனியின் உடல்! ஆச்சரியப்படுத்தும் எம்பாமிங் பின்னணி என்ன? | Khamenei Body Remains Intact Even After 125 Days

ஈரானின் வரலாற்றிலும் இதேபோன்ற எம்பாமிங் மரபுகள் முன்பே இருந்துள்ளன. முன்னாள் மன்னர் ரிசா ஷா பஹ்லவியின் உடல் கூட ஒருகாலத்தில் இதேபோன்ற முறையில் பாதுகாக்கப்பட்டதாக வரலாற்று குறிப்புகள் காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW   


மரண அறிவித்தல்

Klang, Malaysia, Manchester, United Kingdom

28 Jun, 2026
மரண அறிவித்தல்

Bentong Town, Malaysia, இருபாலை, Markham, Canada

02 Jul, 2026
மரண அறிவித்தல்

சுருவில், வவுனியா

05 Jul, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, பாவற்குளம், கனடா, Canada

11 Jul, 2020
மரண அறிவித்தல்

காரைநகர், Zürich, Switzerland

02 Jul, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

வல்வெட்டி, திருகோணமலை

01 Jul, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, Drancy, France

05 Jul, 2020
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, புங்குடுதீவு 1ம் வட்டாரம், கிளிநொச்சி

05 Jul, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, கொழும்பு, Georgetown, Guyana, Edgware, United Kingdom

17 Jun, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புன்னாலைக்கட்டுவன், பரிஸ், France

01 Jul, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், கனடா, Canada

19 Jun, 2018
2ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புன்னாலைக்கட்டுவன், திருகோணமலை, Eastham, United Kingdom

21 Jun, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, Wembley, United Kingdom

05 Jul, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய் வடக்கு, Nebikon, Switzerland

15 Jul, 2025
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கொழும்பு, Scarborough, Canada

03 Jul, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை வடக்கு, கொக்குவில், சரவணை மேற்கு, வெள்ளவத்தை

07 Jul, 2023
மரண அறிவித்தல்

யாழ் கோப்பாய் வடக்கு, Jaffna, Scarborough, Canada, Whitby, Canada

28 Jun, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய், வவுனிக்குளம்

04 Jul, 2015
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 5ம் வட்டாரம், யாழ்ப்பாணம், Fareham, United Kingdom

04 Jul, 2023
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், யாழ் பாண்டியன்தாழ்வு, Jaffna

04 Jul, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, கோப்பாய், வவுனியா

15 Jul, 2025
8ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, Gagny, France

03 Jul, 2018
8ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், இத்தாலி, Italy, India

04 Jul, 2018
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், Basel, Switzerland

25 Jun, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, Holland, Netherlands

15 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய் மேற்கு, Zürich, Switzerland

17 Jun, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மீசாலை, வட்டக்கச்சி, கண்டாவளை

05 Jul, 2024
3ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, யாழ்ப்பாணம், மல்லாவி, Brampton, Canada

04 Jul, 2023
மரண அறிவித்தல்

அனலைதீவு 4ம் வட்டாரம், உருத்திரபுரம், Mississauga, Canada

29 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, வெள்ளவத்தை

16 Jun, 2025
மரண அறிவித்தல்

கந்தர்மடம், அத்தியடி, Geilenkirchen, Germany

30 Jun, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வேலணை மேற்கு, வேலணை வடக்கு, London, United Kingdom

27 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி வடக்கு, Villiers-le-Bel, France

14 Jul, 2025
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கிளிநொச்சி, கண்டி, Woodbridge, Canada

28 Jun, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி கிழக்கு, Narvik, Norway, Oslo, Norway

26 Jun, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US