கே ஜி எஃப் 2 நாயகனின் சொத்து மதிப்பு இத்தனை கோடியா.. வீட்டின் விலை எவ்வளவு தெரியுமா?
கே ஜி எஃப் படம் மூலம் பிரபலமான கன்னட நடிகர் யாஷ், கே ஜி எஃப் 2 படத்திற்கு பிறகு உச்ச நட்சத்திரமாக மாறியுள்ளார்.
இந்நிலையில், யாஷ்ஸின் சொத்து மதிப்பு பற்றிய தகவல் வெளியாகியுள்ளது.
தென்னிந்திய சினிமாவில் மாஸ் நாயகனாக வலம் வரும் யாஷ் சொத்து மதிப்பு மட்டும் ரூ. 53 கோடி வரை வரும் என கணிக்கப்படுகிறது.
2022 சனி பெயர்ச்சி... இரண்டரை ஆண்டுகளுக்கு இந்த ராசியை சனி பாடாய் படுத்தப்போகிறார்! எச்சரிக்கை

இதில் இவர் வசிக்கும் வீடு மட்டும் - ரூ 6 கோடி என்று சொல்லப்படுகிறது.
மேலும், விளம்பர மாடலிங்களுக்கு ரூ 60 லட்சம் பெறுவதாகவும். கே ஜி எஃப் ரிலீசுக்கு முன்பு சம்பளம் ரூ 4 முதல் 5 கோடி பெற்று வந்த நிலையில் தற்போது, கே ஜி எஃப் 2 படத்திற்காக யாஷ் ரூ. 20 கோடி வரை சம்பளம் வாங்கியுள்ளதாக கூறப்படுகிறது.
வெயில் காலத்தில் ஊறுகாய் சாப்பிடவே கூடாதாம்....மீறி அதிகம் சாப்பிட்டால் என்ன நடக்கும் தெரியுமா?
மேலும், கார்களின் மதிப்பு ரூ 3. 5 கோடி என்று தகவல் வெளிவந்துள்ளது.
மாதம் வருமானம் ரூ 55 முதல் ரூ 60 லட்சமாகும். அதுமட்டுமின்று, ஏழைகளுக்கு உதவுவது, வரி கட்டுவது போன்ற விஷயங்களில் இவர் அனைவருக்கும் ஒரு உதாரணமாக இருக்கிறாராம்.