இரும்பு உள்ளாடகைளை பாதுகாத்து வரும் நபர்!இணையத்தில் வைரலாகும் காணொளி
தற்போது இணையத்தில் வைரலாகி வரும் இந்த வீடியோவில் மன்னர்கள் காலத்தில் ராணிகள் அணியப்பட்ட இரும்பு உள்ளாடைகள் காணப்படுகின்றது. இதை இத்தனை வருடங்களாக ஒரு மனிதர் பாதுகாத்து வைத்துள்ளார்.
வைரல் வீடியோ
தற்போது பல காணொளிளை பார்த்து பொழுதை களித்துவருகின்றனர், இதை ஒரு பொழுது போக்காக பார்க்கின்றனர். சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை இந்த சமூக வலைத்தளங்கள் மது ஆர்வம் காட்டி வருகின்றனர்.
அவை நமக்கு கெட்டதையும் சொல்லலாம் நல்லதயையும் சொல்லலாம். இதில் ஏராளமான வீடியோக்கள் வைரலாகி வருகின்றது. அப்படி ஒரு வீடியோ தான் இன்றும் வைரலாகி வருகின்றது.
இந்த வீடியோவில் காணப்படும் நபரின் பெயர் தெரியவில்லை,. வீடியோவில் பெண்களுக்காக தயாரிக்கப்பட்ட இரும்பு உள்ளாடைகளைக் காட்டி, இந்த நபர் இது பெண்களுக்கான உள்ளாடை என்று கூறுகிறார்.
தங்கள் ராணிகளை நம்பாத அந்த மன்னர்கள், அவர்களைப் பூட்டிவிட்டுச் சென்றுவிடுவார்களாம். இது குறைந்தது 500 ஆண்டுகள் பழமையானது என கூறப்படுகின்றது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |