கேது புத்திகாலம்: 5 ராசிகளுக்கு கிடைக்கப்போகும் தங்கப்புதையல் - உங்க ராசியும் இருக்கா?
கேது புத்தி காலம் சில ராசிக்காரர்களுக்கு எதிர்பாராத அதிர்ஷ்டத்தையும் செல்வ வளத்தையும் கொடுக்கப்போகின்றது.

கேது பெயர்ச்சி
வேத ஜோதிடத்தின் படி ஒவ்வொரு கிரகங்களின் மாற்றமும் அனைத்து ராசியினருக்கும் மிக முக்கியமானது.
கேது பெயர்ச்சி கெட்டதை கொடுக்கும் என்றாலும், சில காலங்களில் எதிர்பாராத அதிர்ஷ்டத்தையும் கொடுக்கும்.
தற்போது கேது புத்தி இது சில ராசிக்காரர்களுக்கு வாழ்க்கையில் பெரிய திருப்பங்களை ஏற்படுத்தும் என ஜோதிட ரீதியாக கூறப்படுகின்றது.

விம்சோத்தரி தசை முறையில் கேது தசை மற்றும் அதனுடன் இணைந்த புத்தி காலங்கள் மனித வாழ்க்கையில் முக்கிய மாற்றங்களை உருவாக்கும்.
கேது பொதுவாக மறைமுக லாபம், திடீர் அதிர்ஷ்டம், ஆன்மீக வளர்ச்சி மற்றும் எதிர்பாராத வாய்ப்புகளை வழங்குவதாக கருதப்படுகிறது.
அந்த வகையில் எந்த ராசிகளுககு நன்மை கிடைக்கப்போகின்றது என்பதை பார்க்கலாம்.

ரிஷபம்
- கேது புத்தி காலத்தில் நிதிநிலை மேம்பட்டு, பழைய முதலீடுகள் நல்ல பலன் தரும்.
- தொழில் மற்றும் வியாபாரத்தில் புதிய வாய்ப்புகள் கிடைக்கும்.
- நீண்ட நாட்களாக எதிர்பார்த்த பண வரவுகள் கைக்கு வரும்.
- குடும்பத்தின் பொருளாதார நிலை உயர்ந்து சேமிப்பு அதிகரிக்கும்.
- தங்கம் வாங்கும் யோகம் உண்டாகி, செல்வ வளர்ச்சிக்கு சாதகமான காலமாக அமையும்.
சிம்மம்
- கேது புத்தி காலத்தில் எதிர்பாராத வெற்றிகளும் முன்னேற்றங்களும் கிடைக்கலாம்.
- வேலைவாய்ப்பில் பதவி உயர்வு அல்லது புதிய வருமான வாய்ப்புகள் அமையும்.
- நீண்டநாள் முயற்சிகள் வெற்றி பெறும்.
- பரம்பரை சொத்து தொடர்பாக நல்ல செய்திகள் கிடைக்க வாய்ப்பு உள்ளது.
- பண நெருக்கடிகள் குறைந்து பொருளாதார நிலை வலுப்பெறும்.
- முதலீடுகள் மூலம் நல்ல லாபம் கிடைக்கக்கூடும்.
துலாம்
- கேது புத்தி காலம் அதிர்ஷ்டம் நிறைந்ததாக அமையலாம்.
- வீட்டில் சுப நிகழ்ச்சிகள் நடைபெறும் வாய்ப்பு உள்ளது.
- புதிய நகைகள், தங்கம் சேரும் யோகம் உண்டாகும்.
- வியாபாரத்தில் புதிய ஒப்பந்தங்கள் மூலம் வருமானம் அதிகரிக்கும்.
- நண்பர்கள் மற்றும் உறவினர்களின் ஆதரவால் பல நன்மைகள் கிடைக்கும்.
- எதிர்பாராத பண வரவுகளும் மகிழ்ச்சியை தரும்.
தனுசு
- கேது புத்தி காலம் வளர்ச்சிக்கான சிறந்த வாய்ப்புகளை வழங்கும்.
- புதிய தொழில் தொடங்க நினைப்பவர்களுக்கு சாதகமான காலமாக அமையும்.
- வெளிநாட்டு தொடர்புகள் மூலம் லாபம் கிடைக்கலாம்.
- நிலம், வீடு மற்றும் நீண்டகால முதலீடுகளில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்.
- பண வரவு அதிகரித்து சேமிப்பு உயர்வதால் எதிர்காலம் பாதுகாப்பாக அமையும்.
மீனம்
- கேது புத்தி காலம் பெரிய நன்மைகளைத் தரக்கூடியதாக இருக்கும்.
- நீண்ட நாட்களாக நிலுவையில் இருந்த பணம் கைக்கு வரலாம்.
- எதிர்பாராத இடங்களில் இருந்து உதவிகளும் வருமானங்களும் கிடைக்கும்.
- தொழில் மற்றும் வேலைவாய்ப்பில் முன்னேற்றம் ஏற்பட்டு குடும்பத்தின் பொருளாதார நிலை வலுப்பெறும்.
- தங்கம் வாங்கும் யோகம் உண்டாகி, செல்வச் சேர்க்கை அதிகரிக்கலாம்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW
இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது).