கேது புத்திகாலம்: 5 ராசிகளுக்கு கிடைக்கப்போகும் தங்கப்புதையல் - உங்க ராசியும் இருக்கா?

Rahu Ketu Peyarchi Horoscope Astrology
By Pavi Jun 17, 2026 05:26 AM GMT
Report

கேது புத்தி காலம் சில ராசிக்காரர்களுக்கு எதிர்பாராத அதிர்ஷ்டத்தையும் செல்வ வளத்தையும் கொடுக்கப்போகின்றது. 

கேது புத்திகாலம்: 5 ராசிகளுக்கு கிடைக்கப்போகும் தங்கப்புதையல் - உங்க ராசியும் இருக்கா? | Ketu Transit Will Bring Jackpot To 5 Zodiac Signs

கேது பெயர்ச்சி

வேத ஜோதிடத்தின் படி ஒவ்வொரு கிரகங்களின் மாற்றமும் அனைத்து ராசியினருக்கும் மிக முக்கியமானது.

கேது பெயர்ச்சி கெட்டதை கொடுக்கும் என்றாலும், சில காலங்களில் எதிர்பாராத அதிர்ஷ்டத்தையும் கொடுக்கும். 

தற்போது கேது புத்தி இது சில ராசிக்காரர்களுக்கு வாழ்க்கையில் பெரிய திருப்பங்களை ஏற்படுத்தும் என ஜோதிட ரீதியாக கூறப்படுகின்றது. 

கேது புத்திகாலம்: 5 ராசிகளுக்கு கிடைக்கப்போகும் தங்கப்புதையல் - உங்க ராசியும் இருக்கா? | Ketu Transit Will Bring Jackpot To 5 Zodiac Signs

விம்சோத்தரி தசை முறையில் கேது தசை மற்றும் அதனுடன் இணைந்த புத்தி காலங்கள் மனித வாழ்க்கையில் முக்கிய மாற்றங்களை உருவாக்கும்.

கேது பொதுவாக மறைமுக லாபம், திடீர் அதிர்ஷ்டம், ஆன்மீக வளர்ச்சி மற்றும் எதிர்பாராத வாய்ப்புகளை வழங்குவதாக கருதப்படுகிறது.

அந்த வகையில் எந்த ராசிகளுககு நன்மை கிடைக்கப்போகின்றது என்பதை பார்க்கலாம். 

கேது புத்திகாலம்: 5 ராசிகளுக்கு கிடைக்கப்போகும் தங்கப்புதையல் - உங்க ராசியும் இருக்கா? | Ketu Transit Will Bring Jackpot To 5 Zodiac Signs

ரிஷபம்

  • கேது புத்தி காலத்தில் நிதிநிலை மேம்பட்டு, பழைய முதலீடுகள் நல்ல பலன் தரும்.
  • தொழில் மற்றும் வியாபாரத்தில் புதிய வாய்ப்புகள் கிடைக்கும்.
  • நீண்ட நாட்களாக எதிர்பார்த்த பண வரவுகள் கைக்கு வரும்.
  • குடும்பத்தின் பொருளாதார நிலை உயர்ந்து சேமிப்பு அதிகரிக்கும்.
  • தங்கம் வாங்கும் யோகம் உண்டாகி, செல்வ வளர்ச்சிக்கு சாதகமான காலமாக அமையும்.

சிம்மம்

  • கேது புத்தி காலத்தில் எதிர்பாராத வெற்றிகளும் முன்னேற்றங்களும் கிடைக்கலாம்.
  • வேலைவாய்ப்பில் பதவி உயர்வு அல்லது புதிய வருமான வாய்ப்புகள் அமையும்.
  • நீண்டநாள் முயற்சிகள் வெற்றி பெறும்.
  • பரம்பரை சொத்து தொடர்பாக நல்ல செய்திகள் கிடைக்க வாய்ப்பு உள்ளது.
  • பண நெருக்கடிகள் குறைந்து பொருளாதார நிலை வலுப்பெறும்.
  • முதலீடுகள் மூலம் நல்ல லாபம் கிடைக்கக்கூடும்.

துலாம்

  • கேது புத்தி காலம் அதிர்ஷ்டம் நிறைந்ததாக அமையலாம்.
  • வீட்டில் சுப நிகழ்ச்சிகள் நடைபெறும் வாய்ப்பு உள்ளது.
  • புதிய நகைகள், தங்கம் சேரும் யோகம் உண்டாகும்.
  • வியாபாரத்தில் புதிய ஒப்பந்தங்கள் மூலம் வருமானம் அதிகரிக்கும்.
  • நண்பர்கள் மற்றும் உறவினர்களின் ஆதரவால் பல நன்மைகள் கிடைக்கும்.
  • எதிர்பாராத பண வரவுகளும் மகிழ்ச்சியை தரும். 

தனுசு

  • கேது புத்தி காலம் வளர்ச்சிக்கான சிறந்த வாய்ப்புகளை வழங்கும்.
  • புதிய தொழில் தொடங்க நினைப்பவர்களுக்கு சாதகமான காலமாக அமையும்.
  • வெளிநாட்டு தொடர்புகள் மூலம் லாபம் கிடைக்கலாம்.
  • நிலம், வீடு மற்றும் நீண்டகால முதலீடுகளில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்.
  • பண வரவு அதிகரித்து சேமிப்பு உயர்வதால் எதிர்காலம் பாதுகாப்பாக அமையும்.

மீனம்

  • கேது புத்தி காலம் பெரிய நன்மைகளைத் தரக்கூடியதாக இருக்கும்.
  • நீண்ட நாட்களாக நிலுவையில் இருந்த பணம் கைக்கு வரலாம்.
  • எதிர்பாராத இடங்களில் இருந்து உதவிகளும் வருமானங்களும் கிடைக்கும்.
  • தொழில் மற்றும் வேலைவாய்ப்பில் முன்னேற்றம் ஏற்பட்டு குடும்பத்தின் பொருளாதார நிலை வலுப்பெறும்.
  • தங்கம் வாங்கும் யோகம் உண்டாகி, செல்வச் சேர்க்கை அதிகரிக்கலாம்.
    சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW   

இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது).    

1ம் ஆண்டு நினைவஞ்சலி

Seremban, Malaysia, அளவெட்டி, டெக்சாஸ், United States

23 Oct, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, கொழும்பு, Sanaa, Yemen, சென்னை, India, Toronto, Canada, Sacramento, United States

07 Nov, 2026
14ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, மல்லாவி, கனடா, Canada

15 Nov, 2012
மரண அறிவித்தல்

சுன்னாகம், Werne, Germany

06 Nov, 2026
மரண அறிவித்தல்

கோப்பாய், முன்சன், Germany

06 Nov, 2026
மரண அறிவித்தல்

கொழும்பு, London, United Kingdom

26 Oct, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, Harrow, United Kingdom

27 Oct, 2022
மரண அறிவித்தல்

அநுராதபுரம், கோப்பாய், பிரான்ஸ், France

05 Nov, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு, நீர்கொழும்பு, யாழ்ப்பாணம், கிளிநொச்சி, Mississauga, Canada

07 Nov, 2026
மரண அறிவித்தல்

பேசாலை, Toronto, Canada

07 Nov, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

குடத்தனை, முகமாலை, பரந்தன்

28 Oct, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Toronto, Canada

14 Nov, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

தாவடி, கொக்குவில் மேற்கு, கொழும்பு, அமெரிக்கா, United States, கனடா, Canada

09 Nov, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பளை, இராமநாதபுரம்

22 Oct, 2025
மரண அறிவித்தல்

கொக்குவில் கிழக்கு, Markham, Canada

06 Nov, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், கொழும்பு

08 Nov, 2024
மரண அறிவித்தல்

சில்லாலை, கொழும்பு, நீர்கொழும்பு, London, United Kingdom

21 Oct, 2026
நன்றி நவிலல்

ஹட்டன், நோர்வூட், கொட்டகலை, கொழும்பு

02 Nov, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கொழும்பு

08 Nov, 2023
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US