தங்கச்சிக்காக தற்கொலை செய்து கொண்ட அண்ணன்- நெஞ்சை உருக்கும் உண்மை

wedding kerala incident brother suicide
By Fathima Dec 31, 2021 02:40 PM GMT
Report

கேரளாவில் தங்கையின் திருமணத்திற்காக பணம் சேர்க்க முடியாமல் போனதால் அண்ணன் தற்கொலை செய்து கொண்ட சோக சம்பவம் நடந்துள்ளது.

கேரளாவின் திருச்சூரை சேர்ந்த தம்பதி வாசு- பேபி, இவர்களுக்கு விபின் என்ற மகனும், வித்யா என்ற மகளும் இருக்கின்றனர்.

கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு வாசு இறந்துவிட, குடும்ப பொறுப்பை கவனித்து வந்துள்ளார் விபின்.

இந்நிலையில் வித்யா, நிதின் என்பவர் மீது காதல் வயப்பட்டுள்ளார், இவர்களது காதலுக்கு இரு வீட்டாரும் சம்மதம் தெரிவிக்க கடந்த 12ம் தேதி திருமணம் நடத்துவது என முடிவு செய்யப்பட்டது.

காதல் திருமணம் என்பதால் வரதட்சணை வேண்டாமென நிதின் கூறிவிட, தங்கைக்கு தேவையான நகைகளை போட்டு பார்க்க வேண்டுமென விபின் ஆசைப்பட்டுள்ளார்.

தங்கச்சிக்காக தற்கொலை செய்து கொண்ட அண்ணன்- நெஞ்சை உருக்கும் உண்மை | Kerala Youth Commits Suicide For Sister Wedding

இதற்காக வீட்டை அடமானம் வைத்து வங்கியில் கடன் கேட்டுள்ளார். முதலில் கடன் தருவதாக வங்கி நிர்வாகம் தெரிவித்துள்ளது. இதனால் சகோதரிக்கு நகைகளை வாங்குவதற்காக நகைக்கடைக்கு சென்றுள்ளார்.

பின்னர், வங்கிக்குச் சென்று பணம் குறித்துக் கேட்டபோது வங்கி நிர்வாகம் கடன் தர மறுத்துள்ளது. இதனால் மனமுடைந்த விபின் வீட்டிற்கு சென்று தற்கொலை செய்துகொண்டார்.

வித்யாவும், பேபியும் கதறி அழ, நிதினின் குடும்பம் ஆறுதலாக இருந்துள்ளனர், இதற்கிடையே வித்யாவுக்கு, விபினின் ஆசைப்படியே உறவினர்கள் நகைகளை வாங்கி கொடுத்துள்ளனர்.

பின்னர் நிதின் - வித்யா திருமணம் கடந்த 29ஆம் தேதி திருச்சூரில் எளிமையான முறையில் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.

தங்கச்சிக்காக தற்கொலை செய்து கொண்ட அண்ணன்- நெஞ்சை உருக்கும் உண்மை | Kerala Youth Commits Suicide For Sister Wedding

10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புலோலி, Montreal, Canada

22 Apr, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Toronto, Canada

18 Apr, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கரவெட்டி, Stouffville, Canada

19 Apr, 2026
மரண அறிவித்தல்

நயினாதீவு, கொக்குவில், வவுனியா, திருகோணமலை, கொழும்பு

22 Apr, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி
30ம் ஆண்டு நினைவஞ்சலி

சித்தங்கேணி, யாழ்ப்பாணம், கொழும்பு, திருகோணமலை

23 Apr, 1996
1ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு

24 Apr, 2024
நன்றி நவிலல்

காரைநகர், Stanmore, United Kingdom

28 Mar, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, London, United Kingdom

20 Apr, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், மட்டக்குளி

25 Apr, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, கிளிநொச்சி, London, United Kingdom

23 Apr, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

தொல்புரம் கிழக்கு

23 Mar, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், Bobigny, France

16 Apr, 2026
மரண அறிவித்தல்

கரம்பன் தெற்கு, Milton Keynes, United Kingdom

17 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, கொள்ளுப்பிட்டி

21 Apr, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, சண்டிலிப்பாய், கொழும்பு

19 Apr, 2020
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம், கொட்டடி, யாழ்ப்பாணம், Tooting, United Kingdom, Eastham, United Kingdom

24 Apr, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, வன்னேரிக்குளம், உருத்திரபுரம்

17 Apr, 2021
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US