68 ஆண்டுகளாக கேரளாவை மிரள வைக்கும் சுமதி வளவு: பாதையில் தொடரும் மர்மங்களின் பின்னணி என்ன?
பொதுவாகவே நாம் பல பேய் கதைகளை சிறு வயதில் இருந்து இன்றைக்கு வரைக்கும் கேட்டுக் கொண்டிருக்கிறோம்.
சிறுவயதில் கேட்கும் போது அலறி அடித்துக் கொண்டு ஓடிய நாம் இப்போதெல்லாம் கேட்டால் கட்டுக்கதை என்று தான் சொல்லுவோம். ஆனால் இந்தக் கதைகள் சில நிஜத்தில் நடந்தவையாகத் தான் இருக்கும் அப்படி சிறுவயதில் கேட்டாலே குலை நடுங்கிய சம்பவம் தான் சுமதி வளவு.
68 ஆண்டுகளாக அடர்ந்த காட்டில் ஒரு வளைவுப் பகுதியில் அடுத்தடுத்து தொடர்ந்து இடம்பெரும் விபத்துக்களும், மர்ம சத்தமும் அங்கிருக்கும் மக்களை பீதியடைய வைத்திருக்கிறது.
இந்த சம்பவத்திற்கு எல்லாம் ஒரு இளம் பெண்தான் காரணம் என்று சொன்னால் நம்ப முடிகியறதா? சுமதி என்றொரு பெண்தான் இத்தனைக்கும் காரணம் இதனால் தான் அந்த வளவிற்கு அப்படியொரு பெயர் என்று சொல்லப்படுகிறது.
இதற்குப் பின்னால் இருக்கும் மர்மம் என்ன என்பதை காணொளி மூலம் தெரிந்துக் கொள்வோம்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |