Mango Pickle: கேரளா பாணியில் மாங்காய் ஊறுகாய்: வெறும் பத்தே நிமிடத்தில் செய்யலாம்

Mango Healthy Food Recipes
By Vinoja Mar 10, 2025 11:30 PM GMT
Report

பொதுவாகவே கோடைக்காலம் வந்துவிட்டால், ​​வாயில் நீர் ஊறும் மாங்காயின் சீசனும் ஆரம்பித்துவிடும்.

உலகில் முதன் முறையாக அசைவ உணவுகளை தடைசெய்த இந்திய நகரம்! எதுன்னு தெரியுமா?

உலகில் முதன் முறையாக அசைவ உணவுகளை தடைசெய்த இந்திய நகரம்! எதுன்னு தெரியுமா?

ஊட்டச்சத்துக்கள் மற்றும் வைட்டமின்கள் நிறைந்துள்ளது மாங்காய் உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதிலும் பெரும் பங்கு வகிக்கின்றது.

Mango Pickle: கேரளா பாணியில் மாங்காய் ஊறுகாய்: வெறும் பத்தே நிமிடத்தில் செய்யலாம் | Kerala Style Mango Pickle Recipe In Tamil

இந்த மாங்காயை வைத்து சிலர் பச்சடி செய்து சாப்பிடுவார்கள். மேலும் சிலர் இதில் உப்பு மற்றும் மிளகாய் தூள் போட்டு சாப்பிடுவார்கள்.

நாவூரும் சுவையில் கேரளா பாணியில் மங்கா ஊறுகாய் எவ்வாறு எளிமையான முறையில் செய்யலாம் என இந்த பதிவில் பார்க்கலாம்.

Mango Pickle: கேரளா பாணியில் மாங்காய் ஊறுகாய்: வெறும் பத்தே நிமிடத்தில் செய்யலாம் | Kerala Style Mango Pickle Recipe In Tamil

தேவையான பொருட்கள்

மாங்காய்- 1

தனி மிளகாய் தூள்- 2 மேசைக்கரண்டி 

மஞ்சள் தூள்-1/4 தே.கரண்டி

 வெந்தயத்தூள் -1/4 தே.கரண்டி

பெருங்காயம் - ஒரு சிட்டிகை

உப்பு -தேவையான அளவு

தாளிக்க தேவையானவை

Mango Pickle: கேரளா பாணியில் மாங்காய் ஊறுகாய்: வெறும் பத்தே நிமிடத்தில் செய்யலாம் | Kerala Style Mango Pickle Recipe In Tamil

 எண்ணெய் -2 மேசைக்கரண்டி

 கடுகு - 1/4 தே.கரண்டி 

கறிவேப்பிலை - சிறிதளவு

மிளகாய் வற்றல் -1

செய்முறை 

Mango Pickle: கேரளா பாணியில் மாங்காய் ஊறுகாய்: வெறும் பத்தே நிமிடத்தில் செய்யலாம் | Kerala Style Mango Pickle Recipe In Tamil

முதலில் மாங்காய் நல்ல பச்சையான மாங்காயை தெரிவு செய்து நன்றாக கழுவி, ஈரம் இல்லாமல் துடைத்து எடுத்துக்கொள்ள வேண்டும்.

அதனையடுத்து மாங்காயை சிறிய துண்டுகளாக பொடியாக நறுக்கி உப்பு கலந்து தனியான வைத்துக்கொள்ள வேண்டும்.

Mango Pickle: கேரளா பாணியில் மாங்காய் ஊறுகாய்: வெறும் பத்தே நிமிடத்தில் செய்யலாம் | Kerala Style Mango Pickle Recipe In Tamil

பின்னர் பாத்திரமொன்றை அடுப்பில் வைத்து எண்ணை ஊற்றி சூடானதும், கடுகு, கறிவேப்பிலை சேர்த்து பொரிந்ததும், வறுத்து பொடித்த வெந்தய பொடி, மஞ்சள் தூள், பெருங்காயத்தூள், மிளகாய் தூள், வற்றல் மிளகாய் சேர்த்து நன்றாக கலந்துவிட வேண்டும்.

கலந்து உடனே உப்பு சேர்த்து வைத்துள்ள மாங்காய் துண்டுகளையும் சேர்த்து நன்றாக கலந்துவிட்டு இறக்கினால் அவ்வளவு தான் கேரளா பாணியில் மங்கா ஊறுகாய் தயார்.  

குணத்தை பார்த்து காதல் செய்யும் ராசியினர் இவர்கள் தானாம்: உங்க ராசி என்ன?

குணத்தை பார்த்து காதல் செய்யும் ராசியினர் இவர்கள் தானாம்: உங்க ராசி என்ன?

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW  

மரண அறிவித்தல்

நுணாவில் மேற்கு

24 Aug, 2026
கண்ணீர் அஞ்சலி

திருநெல்வேலி, கோண்டாவில், London, United Kingdom

19 Aug, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, யோகபுரம், Paris, France, Tergnier, France, Chelmsford, United Kingdom

16 Aug, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

இலங்கை, Münster, Germany, கிளிநொச்சி, கொழும்பு

26 Jul, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

தொண்டைமானாறு, Le Blanc-Mesnil, France

28 Aug, 2023
33ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

சங்கானை, யாழ்ப்பாணம், Toronto, Canada

23 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன், பிரித்தானியா, United Kingdom

26 Aug, 2016
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, கோண்டாவில், East Ham, United Kingdom

19 Aug, 2026
நன்றி நவிலல்

யாழ்ப்பாணம், Fribourg, Switzerland

25 Jul, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Toronto, Canada

25 Aug, 2022
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பலாலி, Toronto, Canada, உருத்திரபுரம்

24 Aug, 2024
13ம் ஆண்டு நினைவஞ்சலி

பலாலி, Wembley, United Kingdom

25 Aug, 2013
15ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் மேற்கு, Montreal, Canada

23 Aug, 2011
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, London, United Kingdom

24 Aug, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, London, United Kingdom

24 Aug, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, கொக்குத்தொடு, புதுக்குடியிருப்பு 2ம் வட்டாரம், Mullaitivu

27 Aug, 2023
90வது பிறந்தநாளும் 5ம் ஆண்டு நினைவஞ்சலியும்

யாழ்ப்பாணம், Markham, Canada

12 Sep, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மல்லாவி, London, United Kingdom

27 Jul, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நாவற்காடு, வரணி

23 Aug, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, கொழும்பு

23 Aug, 2021
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Harrow, United Kingdom

21 Aug, 2026
முதலாம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், புங்குடுதீவு 3ம் வட்டாரம், Ajax, Canada

03 Sep, 2025
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, பெரியதம்பனை, Heilbronn, Germany

19 Aug, 2026
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, கொழும்பு, ஸ்கந்தபுரம், London, United Kingdom

09 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சுண்டுக்குழி, கொழும்பு, பிரித்தானியா, United Kingdom

31 Aug, 2025
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Epsom, United Kingdom

18 Aug, 2026
மரண அறிவித்தல்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, Mississauga, Canada

18 Aug, 2025
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, Scarborough, Canada

14 Aug, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US