கேரளா பெண்களின் நீளமான முடியின் ரகசிய எண்ணெய்- வாரத்தில் இரு முறை போதும்

Hair Growth Beauty
By Pavi Jun 15, 2025 12:04 AM GMT
Report

தலைமுடி பிரச்சனை இப்போது யாருக்கு தான் இல்லை. ஆனால் கேரளத்துப்பெண்கள் மட்டும் எப்போதும் நீளமான அழகிய, அடர்த்தியான கூந்தலுடன் இருப்பார்கள்.

இதற்கான காரணம் அவர்கள் கூந்தலுக்கு எந்தவொரு ரசாயன பொருட்களும்  பயன்படுத்துவது இல்லை. மாறாக வீட்டில் தயாரிக்கும் ஆரோக்கியமான பொருட்களையே  பயன்படுத்துகிறார்கள்.

அது போல தான் கேரள பெண்கள் வீட்டில் தயாரித்து முடிக்கு பயன்படுத்த கூடிய ஹேர் ஒயில் பற்றி பார்க்கப்போகின்றோம். இந்த ஒயில் தான் கேரள பெண்களின் நீளமான அடர்த்தியான கூந்தலின் ரகசியம்.

கேரளா பெண்களின் நீளமான முடியின் ரகசிய எண்ணெய்- வாரத்தில் இரு முறை போதும் | Kerala Gilrs Using Secret Oil Long Hair Growth

உங்கள் கட்டை விரல் நேரானதா அல்லது வளைவானதா? நீங்கள் இப்படிப்பட்டவர் தான்

உங்கள் கட்டை விரல் நேரானதா அல்லது வளைவானதா? நீங்கள் இப்படிப்பட்டவர் தான்

 கேரள பெண்களின் ஹேர் ஒயில்

கறிவேப்பிலை, தேங்காய் எண்ணெய், வெந்தயம், சின்ன வெங்காயம், கருங்சீரகம் போன்றவற்றை எடுத்துக்கொள்ள வேண்டும். முதலில் ஃபிரஷ் கறிவேப்பிலை உருவி எடுத்து அதை மிக்ஸியில் அப்படியே தூள் போல் அரைத்து கொள்ளவும்.

அடுத்து வெந்தயம், கருஞ்சீரகம் இவற்றை தனி தனியாக பொடியாக்கி கொள்ளவும். இப்போது அரைத்த கறிவேப்பிலை பொடியை கடாயில் கொட்டி அதில் சின்ன வெங்காயம், பொடித்த வெந்தயம், கருஞ்சீரகம், சேர்த்து அதில் எண்ணெய் ஊற்றி கைகளை கொண்டு நன்றாக பிசைந்து கொள்ளவும்.

கேரளா பெண்களின் நீளமான முடியின் ரகசிய எண்ணெய்- வாரத்தில் இரு முறை போதும் | Kerala Gilrs Using Secret Oil Long Hair Growth

பின்னர் இதை அடுப்பில் வைத்து நன்றாக காய்ச்சி கொள்ளவும். இது நன்றாக காய்ச்சி வந்ததும் அடுப்பில் இருந்து இறக்கி ஆற வைக்க வேண்டும்.

இப்படி ஆற வைத்து வடிகட்டி சக்கையை நன்றாக பிழிந்து எடுத்துக்கொள்ளவும். பின்னர் ஒரு பா்ட்டிலில் ஊற்றி தினமும் குளிப்பதற்கு முன்னர் தலைக்கு இந்த எண்ணெய்யை தேய்த்து 30 நிமிடம் ஊற வைத்து குளிக்க வேண்டும்.

இப்படி செய்தால் முடி நீளமாக அடர்த்தியாக வளரும் என்பது உறுதி. இதை வாரத்திற்கு 1 முறை செய்தால் போதும்.

கேரளா பெண்களின் நீளமான முடியின் ரகசிய எண்ணெய்- வாரத்தில் இரு முறை போதும் | Kerala Gilrs Using Secret Oil Long Hair Growth

அனகொண்டா அளவை மிஞ்சிய உலகின் மிகப்பெரிய ராஜ நாகம்: வைரலாகும் காணொளி

அனகொண்டா அளவை மிஞ்சிய உலகின் மிகப்பெரிய ராஜ நாகம்: வைரலாகும் காணொளி

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW   


மரண அறிவித்தல்

தாவடி, சண்டிலிப்பாய்

29 Apr, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மன்னார், பண்டத்தரிப்பு, Mönchengladbach, Germany

28 Apr, 2026
மரண அறிவித்தல்

கரம்பன் தெற்கு, Milton Keynes, United Kingdom

17 Apr, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வட்டக்கச்சி, Mississauga, Canada

01 May, 2024
15ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Edmonton, United Kingdom

30 Apr, 2011
5ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
50ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம்

30 Apr, 1976
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், கனடா, Canada

29 Apr, 2018
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மாமடு, கணுக்கேணி மேற்கு, Brampton, Canada

29 Apr, 2024
மரண அறிவித்தல்
8ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், ஜேர்மனி, Germany, London, United Kingdom

29 Apr, 2018
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில், Stavanger, Norway

29 Apr, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி பத்தமேனி

29 Apr, 2016
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Noisy-le-Sec, France

30 Apr, 2022
7ம் ஆண்டு நினைவஞ்சலி

சுன்னாகம், சூரிச், Switzerland

30 Apr, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, திருச்சி, India

26 Apr, 2021
மரண அறிவித்தல்

அராலி தெற்கு, Brampton, Canada

27 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

சின்னப்புதுக்குளம், நல்லூர்

21 Apr, 2023
15ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, கனடா, Canada

28 Apr, 2011
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Oslo, Norway

29 Apr, 2016
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

ஆனையிறவு, Thun, Switzerland

25 Apr, 2026
மரண அறிவித்தல்

யாழ் நாரந்தனை கிழக்கு, Jaffna, கொழும்பு, Zürich, Switzerland

25 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நுணாவில், இலுப்பைக்கடவை

27 Apr, 2021
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, கொழும்பு, Sabah, Malaysia, Kuala Belait, Brunei, மெல்போன், Australia

26 Apr, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம், கொட்டடி, யாழ்ப்பாணம், Tooting, United Kingdom, Eastham, United Kingdom

24 Apr, 2024
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US