எனக்கு கல்யாணம் செய்யணும்: தாயிடம் வாக்குவாதம் செய்து கதறும் சிறுவன்! வைரலாகும் காட்சி
child
funny
crying
By Manchu
கேரளாவைச் சேர்ந்த சிறுவன் ஒருவன் தனக்கு திருமணம் செய்து வைக்கக்கோரி தனது தாயிடம் சண்டையிடும் காட்சி இணையத்தில் வைரலாகி வருகின்றது.
தற்போது சமூகவலைத்தளங்களில் சில குழந்தைகள் தனது சின்னஞ்சிறு செயலால் வைரலாகி வருகின்றனர். இவ்வாறு இவர்கள் செய்யும் குறும்புத்தனத்தினை வார்த்தையாலும் விவாரிக்க முடியாது. அந்த அளவிற்கு மனதில் உள்ள கவலைகளை மெய்மறக்க செய்துவிடும்.
இங்கும் கேரளாவைச் சேர்ந்த சிறுவன் ஒருவன் தனது தாயிடம் திருமணம் செய்து வைக்குமாறு வாக்குவாதம் செய்து அசத்தும் காட்சியினைக் காணலாம்.
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US