“இனி வரப்போற காலம் நமக்கானது” - ரவி மோகனுக்காக கெனிஷாவின் புதிய பதிவு

Instagram Kenishaa Francis Ravi Mohan
By Pavi Feb 11, 2026 12:06 PM GMT
Report

கெனிஷா தற்போது தன்னுடைய பிறந்தநாளை கொண்டாடி அதற்கு என் எலமே நீதான் என ரவிமோகளை புகழ்ந்து தள்ளிய பதிவு ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகின்றது. 

ரவி மோகன்

ரவி மோகனுக்கும் ஆர்த்தி ரவிக்கும் விவாகரத்து என தகவல் வெளியாகி இருந்தது. தமிழ் சினிமாவில் மிகவும் முக்கியமான நடிகர்களில் ஒருவர் தான் ரவி மோகன்.

மருத்துவமனையில் பிக் பாஸ் விசித்ரா - கவலையில் ரசிகர்கள்

மருத்துவமனையில் பிக் பாஸ் விசித்ரா - கவலையில் ரசிகர்கள்

இவரின் மனைவி ஆர்த்தி ரவி. இவர், கடந்த ஆண்டு தனது மனைவி ஆர்த்தியை விட்டு விலகிய பின்னர் ரவி மோகன் என தனது பெயரையும் மாற்றி கொண்டார்.

“இனி வரப்போற காலம் நமக்கானது” - ரவி மோகனுக்காக கெனிஷாவின் புதிய பதிவு | Kenisha S New Posted Praising Ravimohan Viral

ரவி மோகன் ஆர்த்தியை பிரிந்ததில் இருந்து பாடகி கெனிசாவுடன் ஊர் சுற்றி போஸ்ட் செய்து வருகிறார்.

இவர்கள் ஒரு பக்கம் இப்படி இருக்க ஆர்த்தி ரவி தன் பிள்ளைகளுடன் சமூக வலைத்தள பக்கத்தில் போஸ்ட் போட்டு தனிமை வாழ்க்கை நல்லா இருக்கு என பதிவிட்டு வருகிறார்.

இந்த நிலையில் தற்போது பிறந்தநாளை கொண்டாடிய கெனிஷா தனது இன்டாகிராம் பக்கதில் ரவிமோகன் பற்றி புகழ்ந்து தள்ளி உள்ளார். இது இணையத்தில் வைரலாகி வருகின்றது.

“இனி வரப்போற காலம் நமக்கானது” - ரவி மோகனுக்காக கெனிஷாவின் புதிய பதிவு | Kenisha S New Posted Praising Ravimohan Viral

கெனிஷா பதிவு

தன்னுடைய வாழ்க்கையில் அவருக்கு அன்பும் மரிஜயாதையும் கிடைத்ததே இல்லையாம். ரவி மோகன் தனது வாழ்க்கையில் வந்த பிறகு, தன்னுடைய எண்ணங்களும் வாழ்க்கையைப் பார்க்கும் பார்வையும் மாறியுள்ளதாக அவர் கூறி உள்ளார்.

எப்போது நம் அன்பு நம்மிடம் இருக்கும். சின்ன வயசில இருந்து என்னை எல்லோரும் ஒதுக்கி வச்சாங்க. நா பெருசா எல்லாம் எதிர்பாக்க மாட்டேன். எனக்கு தேவை அன்பும் மரியாதையும் தான் அதை யாரும் கொடுக்க மாட்டார்கள்.

நா எனக்கு புடிச்ச மாதிரி எப்ப வாழ ஆரம்பிச்சேனோ அப் தான் இந்த எலகம் என்னை மதித்தது கொண்டாடியது. நீ வந்த பிறகு என் உலகமே மாறி விட்டது.

“இனி வரப்போற காலம் நமக்கானது” - ரவி மோகனுக்காக கெனிஷாவின் புதிய பதிவு | Kenisha S New Posted Praising Ravimohan Viral

இதை மற்றவர்கள் எப்படி வேண்டும் என்றாலும் நினைக்கட்டும். நீ என் வாழ்க்கையில் வந்த பின்னர் என்னோட எண்ணங்கள், செயல்கள், காதல் பத்தின என்னோட பார்வை எல்லாம் புதுசா இருக்கு. நம்மளை தெரிந்தவர்களுக்கு நாம் எப்படி பட்டவர்கள் என்று தெரியும்.

நீ என்னோட கஷ்டத்திலும் இருந்து இருக்க அதற்கு எவ்வளவு நன்றி சொன்னாலும் போதாது. எனக்கு எவ்வளவு கசப்பான விடயங்கள் இருந்தாலும் என் பிறந்தநாளை அன்பால் நிறைய வைத்ததற்கு நன்றி.

இனி வரப்போற காலம் நமக்கானது அதை நினைச்சு எனக்கு பயம் இல்லை. அந்த எதிர்காலத்தில் இன்னும் உன் கூட சேர்ந்து ரொம்ப சந்தோஷமா ஜாலியா ஒரு ஆட்டம் போட்டுக்கிட்டே இருப்பேன் என்று கெனிஷா பதிவிட்டுள்ளார். இது ரசிகர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ஏழு வருட சிகிச்சை... கோமாவில் இருந்த பிரபல நடிகை - இப்போ என்னாச்சு?

ஏழு வருட சிகிச்சை... கோமாவில் இருந்த பிரபல நடிகை - இப்போ என்னாச்சு?

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW       


மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, Frankfurt, Germany

06 Jun, 2026
மரண அறிவித்தல்

ஆவரங்கால், India, ஈரான், Iran, பிரான்ஸ், France, Herborn, Germany

30 May, 2026
மரண அறிவித்தல்

தெல்லிப்பளை, சூரிச், Switzerland

04 Jun, 2026
மரண அறிவித்தல்

வசவிளான், யாழ்ப்பாணம், Canberra, Australia

03 Jun, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Croydon, United Kingdom

08 Jun, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வவுனியா, Bristol, United Kingdom

08 Jun, 2024
16ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Thun, Switzerland

08 Jun, 2010
நன்றி நவிலல்

கோண்டாவில், Geseke, Germany

08 May, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கொடிகாமம், வெள்ளாம்போக்கட்டி, புளியம்பொக்கணை, வவுனியா, கொழும்பு

11 May, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 4ம் வட்டாரம், புங்குடுதீவு 5ம் வட்டாரம், செட்டிக்குளம், பேர்லின், Germany

04 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கட்டுவன், நுவரெலியா

10 May, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கணுக்கேணி மேற்கு, Essex, United Kingdom

03 Jun, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி
8ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், காரைநகர் புதுறோடு, கொழும்பு

08 Jun, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில் தெற்கு, இணுவில் மேற்கு

21 May, 2025
மரண அறிவித்தல்

கரவெட்டி, விசுவமடு

06 Jun, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Lucerne, Switzerland

06 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மாதகல், நல்லூர், புளியங்குளம், மதவுவைத்தகுளம்

09 May, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மருதங்கேணி, யோகபுரம், பளை, யாழ்ப்பாணம், சென்னை, India

08 May, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, Mülheim, Germany, Dortmund, Germany

18 May, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, கிளிநொச்சி, Zürich, Switzerland

05 Jun, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, வடலியடைப்பு, நல்லூர், கொழும்பு

05 Jun, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Brugg, Switzerland

08 May, 2026
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, வாணக்குடியிருப்பு, தம்பசிட்டி, கொழும்பு, London, United Kingdom

28 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், கொட்டாஞ்சேனை

03 Jun, 2021
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US