எல்லாம் மேக்கப் தானா...எண்ணெய் வடியும் முகத்துடன் கீர்த்தி சுரேஷ்: வைரலாகும் புகைப்படம்
நடிகை கீர்த்தி சுரேஷ் மேக்கப் இல்லாமல் எண்ணெய் வடித்த முகத்துடன் கலர் கம்மியாக இருக்கும் புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகின்றது.
கீர்த்தி சுரேஷ்
கீர்த்தி சுரேஷ் தமிழில் இது என்ன மாயம் என்ற திரைப்படத்தில் அறிமுகமானவர் தான் கீர்த்தி. அந்தப் படத்தில் அறிமுகமாகியிருந்தாலும் அவரை பலரும் பார்த்து ரசித்தது சிவகார்த்திகேயனுடன் இணைந்து நடித்து ரஜினி முருகன் திரைப்படம் தான்.
சிவகார்த்திகேயனுடன் இணைந்து நடித்து ராசியோ என்னவோ தெரியவில்லை அடுத்தடுத்து வந்த வாய்ப்புகள் எல்லாம் பெரிய இடமாகத்தான் இருந்தது.
விஜய், ரஜினிகாந்த் என உச்ச நடிகர்களுடன் நடிக்க ஆரம்பித்து தேசிய விருது பெரும் அளவிற்கு நடிகையர் திலகம் படத்தை நடித்து பிரபல நடிகைகளில் பட்டியலில் இடம் பிடித்து விட்டார்.
அதன்பிறகு ஹிந்தி, தெலுங்கு என கலக்கத் தொடங்கி சினிமாவில் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்துக் கொண்டார். தற்போது நடிகை கீர்த்தி பல படங்களை சைவசம் வைத்திருக்கிறார்.
இந்நிலையில், அவரின் யாரும் பார்த்திடாத ஒரு புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகின்றது. அந்தப் புகைப்படம் அவர் சினிமாவிற்கு வருவதற்கு முன்பு எடுக்கப்பட்டதாம். அதில் அடையாளம் தெரியாத அளவிற்கு இருக்கிறார்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |