பாலிவுட் நடிகருடன் ஊர் சுற்றும் கீர்த்தி சுரேஷ்: மீண்டும் வெடித்த புதிய சர்ச்சை
நடிகை கீர்த்தி சுரேஷ் பற்றிய பல சர்ச்சைகள் எழுந்து வருகின்ற நிலையில் கீர்த்தி சுரேஷின் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகின்றது.
கீர்த்தி சுரேஷ்
கீர்த்தி சுரேஷ் தமிழில் இது என்ன மாயம் என்ற திரைப்படத்தில் அறிமுகமானவர் தான் கீர்த்தி. அந்தப் படத்தில் அறிமுகமாகியிருந்தாலும் அவரை பலரும் பார்த்து ரசித்தது சிவகார்த்திகேயனுடன் இணைந்து நடித்து ரஜினி முருகன் திரைப்படம் தான்.
அதனைத்தொடர்ந்து அடுத்தடுத்து வந்த வாய்ப்புகள் எல்லாம் பெரிய இடமாகத்தான் இருந்தது. விஜய், ரஜினிகாந்த் என உச்ச நடிகர்களுடன் நடிக்க ஆரம்பித்து தேசிய விருது பெரும் அளவிற்கு நடிகையர் திலகம் படத்தை நடித்து பிரபல நடிகைகளில் பட்டியலில் இடம் பிடித்து விட்டார். அதன்பிறகு ஹிந்தி, தெலுங்கு என கலக்கி வருகிறார்.
பாலிவுட் நடிகருடன் கீர்த்தி
கீர்த்தி சுரேஷ் பற்றிய பல தகவல்கள் வைரலாகி வருகின்ற நிலையில் தற்போது ஒரு சர்ச்சைக் கிளம்பியிருக்கிறது. அதாவது பாலிவுட் நடிகரான வருண் தவானுடன் கீர்த்தி சுரேஷ் ஆட்டோவில் செல்லும் வீடியோ இணையத்தில் அதிகம் வைரலாகி வருகின்றது.
❤️ @KeerthyOfficial @Varun_dvn #KeerthySuresh #VarunDhawan pic.twitter.com/XB3qJ0PP93
— Trends Keerthy (@TrendsKeerthy) September 22, 2023
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW |