தொடங்கியது கீர்த்தி சுரேஷின் திருமண கொண்டாட்டம்.. வெளியான புகைப்படம்- குவியும் வாழ்த்துக்கள்

Keerthy Suresh Instagram Marriage Viral Photos goa
By Dhushi Dec 11, 2024 08:30 AM GMT
Report

நாளைய தினம் நடிகை கீர்த்தி சுரேஷின் பிரமாண்டமாக கோவாவில் நடைபெறவுள்ளது.

நடிகை கீர்த்தி சுரேஷ்

Photo Album: நாக சைதன்யா- சோபிதா துலிபாலா திருமண படங்கள்.. வைரலாக்கி அழகு பார்க்கும் ரசிகர்கள்

Photo Album: நாக சைதன்யா- சோபிதா துலிபாலா திருமண படங்கள்.. வைரலாக்கி அழகு பார்க்கும் ரசிகர்கள்

தென்னிந்திய சினிமாவில் பிரபலமாக இருக்கும் வாரிசு நடிகர்களில் ஒருவர் தான் நடிகை கீர்த்தி சுரேஷ்.

இவர் நடித்த முதல் படமே ரசிகர்கள் மத்தியில் கீர்த்தி சுரேஷிற்கு நல்ல வரவேற்பை பெற்றுக் கொடுத்தது.

இதனை தொடர்ந்து விஜய், சூர்யா, விஷால் என கோலிவுட் முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேர ஆரம்பித்து விட்டார்.

தொடங்கியது கீர்த்தி சுரேஷின் திருமண கொண்டாட்டம்.. வெளியான புகைப்படம்- குவியும் வாழ்த்துக்கள் | Keerthy Suresh Shares Wedding Bride Making Photo

தற்போது தெலுங்கு, மலையாளம், ஹிந்தி, தமிழ் பல மொழிப்படங்களில் நடித்து வருகிறார். தேசிய விருது வாங்கிய நடிகைகளில் ஒருவராக இருக்கும் கீர்த்தி சுரேஷ், தனக்குள் இருக்கும் மொத்த காதலையும் சினிமாவில் காட்டி நடித்து வருகிறார்.

வெளியான ஒற்றை புகைப்படம்

தொழிலாளர்களின் தேர்வுக்கு எதிராக நிற்கும் ஜாக்குலின்- Nomination Free Pass யாருக்கு?

தொழிலாளர்களின் தேர்வுக்கு எதிராக நிற்கும் ஜாக்குலின்- Nomination Free Pass யாருக்கு?

இந்த நிலையில் எதிர்வரும் டிசம்பர் மாதம் 12 ஆம் திகதி கீர்த்தி சுரேஷ்- ஆண்டனி இருவரும் திருமணம் நடைபெறவுள்ளது. கடந்த 15 வருடங்களாக இருவரும் காதலித்து வந்ததாக கூறப்படுகின்றது.

இதனை தொடர்ந்து திருமண கொண்டாட்டத்தில் இருக்கும் கீர்த்தி சுரேஷ் கோவாவில் நண்பர்களுக்கு பேச்சுலர் பார்ட்டி வைத்து வைப் செய்து வருகிறார். தினமும் ஆடல் பாடலுடன் திருமண கொண்டாட்டம் களைகட்டி வருகிறது.

தொடங்கியது கீர்த்தி சுரேஷின் திருமண கொண்டாட்டம்.. வெளியான புகைப்படம்- குவியும் வாழ்த்துக்கள் | Keerthy Suresh Shares Wedding Bride Making Photo

நாளைய தினம் திருமணத்துக்கு தயாராகும் மேக்கிங் புகைப்படம் ஒன்றை கீர்த்தி சுரேஷ் அவருடைய இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் பகிர்ந்துள்ளார்.

வெட்டிங் ஃபோட்டோ ஷூட்டுக்கான மேக்கிங் புகைப்படம் போலவே இந்த படம் தெரிகிறது. இதனால் விரைவில் தனது கணவருடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை கீர்த்தி சுரேஷ் வெளியிடுவார் என ரசிகர்கள் பகிர்ந்துள்ளனர்.


சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW 


Gallery
மரண அறிவித்தல்

புலோலி கிழக்கு, Northeim, Germany, Birmingham, United Kingdom

28 Oct, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Toronto, Canada, கொழும்பு

26 Oct, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, Scarborough, Canada

28 Oct, 2010
மரண அறிவித்தல்

இமையானன் கிழக்கு உடுப்பிட்டி, சுவிஸ், Switzerland, London East Ham, United Kingdom

14 Oct, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

Seremban, Malaysia, நெல்லியடி, மண்டபம், India, Harrow, United Kingdom

30 Oct, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Thun, Switzerland

27 Oct, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய் தெற்கு, கனடா, Canada

31 Oct, 2020
6ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பாண்டியன்குளம், Toronto, Canada

30 Oct, 2020
மரண அறிவித்தல்

துன்னாலை, Croydon, United Kingdom

24 Oct, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், வவுனியா

27 Oct, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

குப்பிளான், Ajax, Canada

28 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

தெல்லிப்பழை வீமன்காமம், அராலி தெற்கு

21 Oct, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
மரண அறிவித்தல்

சுருவில், வெள்ளவத்தை

27 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
12ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கரவெட்டி மேற்கு, Clamart, France

24 Oct, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், புதுக்குடியிருப்பு

07 Nov, 2017
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், வட்டக்கச்சி, சுவிஸ், Switzerland

30 Oct, 2020
மரண அறிவித்தல்
14ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, வல்வெட்டித்துறை, Shrewsbury, United Kingdom

28 Oct, 2012
4ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி

பூந்தோட்டம், மகாறம்பைக்குளம்

31 Oct, 2019
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், கொழும்பு 13

28 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கிளிநொச்சி, அனலைதீவு, Brampton, Canada

29 Oct, 2023
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 5ம் வட்டாரம், வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland

26 Oct, 2018
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US