அடக்க ஒடுக்கமாக இருந்த கீர்த்தியா இது? வைரலாகும் புதிய புகைப்படங்கள்

Keerthy Suresh Tamil Cinema Viral Photos Tamil Actress Social Media
By Vinoja Jul 03, 2025 07:45 AM GMT
Report

நடிகை கீர்த்தி சுரேஷ் வித்தியாசமான ட்ரெண்டிங் உடையில் ரசிகர்களை கிறங்கடிக்கும் வகையில் அசத்தல் போஸ் கொடுத்து தற்போது வெளியிட்டுள்ள புகைப்படங்கள் சமூக ஊடகங்களில் வைரலாகி வருகின்றது.

கீர்த்தி சுரேஷ்

மலையாள படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடிக்க ஆரம்பித்து , இன்று முன்னணி நடிகையாக வலம் வலம் வருபவர் தான் நடிகை கீர்த்தி சுரேஷ்.

அடக்க ஒடுக்கமாக இருந்த கீர்த்தியா இது? வைரலாகும் புதிய புகைப்படங்கள் | Keerthy Suresh Latest Photos Viral

இது என்ன மாயம் திரைபடம் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோயினாக அறிமுகமாக இவர், அதனை தொடர்ந்து ரஜினிமுரு​கன், பைரவா, சர்க்கார், ரெமோ ஆகிய சூப்பர் ஹிட் படங்களில் நடிக்கும் வாய்ப்பை பெற்றார்.

நடிகை சாவித்திரியின் வாழ்க்கை கதையை மையமாக வைத்து தெலுங்கில் உருவான மகாநடி (தமிழில் ‘நடிகையர் திலகம்’)என்ற படத்துக்காக கீர்த்தி சுரேஷ் தேசிய விருதையும் பெற்றார்.

அடக்க ஒடுக்கமாக இருந்த கீர்த்தியா இது? வைரலாகும் புதிய புகைப்படங்கள் | Keerthy Suresh Latest Photos Viral

ஹீரோயினாக களமிறங்கி குறுகிய காலத்துக்குள்ளேயே பல சூப்பர் படங்களை கொடுத்து, தனக்கென அழிக்க முடியாத அடையாளத்தையும் தனி ரசிகர் பட்டாளத்தையும் உருவாக்கிக்கொண்டார்.

அடக்க ஒடுக்கமாக இருந்த கீர்த்தியா இது? வைரலாகும் புதிய புகைப்படங்கள் | Keerthy Suresh Latest Photos Viral

இவருடன் திரையை பகிர்ந்துக்கொள்வதற்கு பல முன்னணி நடிகர்கள் போட்டி போட்டுக்கொண்டிருக்கும் போது கீர்த்தி சுரேஷ் கடந்த வருடம் தனது நீண்ட நாள் காதலர் ஆண்டனியை திருமணம் செய்துகொண்டார்.

திருமணத்தின் பின்னரும் சினிமாவில் அதே ஈடுப்பாட்டுடன் பிஸியான நடிகையாக வலம்வருகின்றார். ஆரம்பத்தில் அடக்க ஒடுக்கமாக இருந்த கீர்த்தி திருமணத்திற்கு பிறகு அதிகளவில் கிளாமர் காட்டி வருகின்றார்.

அடக்க ஒடுக்கமாக இருந்த கீர்த்தியா இது? வைரலாகும் புதிய புகைப்படங்கள் | Keerthy Suresh Latest Photos Viral

அதனை பார்த்த ரசிகர்கள் ஒரு வேளை திருமணம் ஆன நடிகைகளுக்கு ஹீரோயின் வாய்ப்பு கிடைப்பது அரிது. அப்படி கிடைத்தாலும் பெரிய அளவில் முக்கியத்துவம் இருக்காது. அப்படி ஒரு நிலை நமக்கு வந்து விடக்கூடாது என்றுதான் இப்படி எல்லாம் உடை அணிந்து வருகிறார் போல் என ரசிகர்கள் கமெண்ட்டுகளை பதிவிட்டு வருகின்றனர்.

அடக்க ஒடுக்கமாக இருந்த கீர்த்தியா இது? வைரலாகும் புதிய புகைப்படங்கள் | Keerthy Suresh Latest Photos Viral

இதன் மூலம் பட வாய்ப்புகளை பிடிக்கவும் அவர் நினைத்திருக்கலாம். அதனால்தான் ரசிகர்களை டார்கெட் செய்து இப்படி உடை அணிந்து ட்ரெண்டிங்கில் இடம் பிடிக்கிறார் என்ற கருத்துக்களும் தற்போது சமூக வலைத்தளங்களில் பரவிவருகின்றது.

அடக்க ஒடுக்கமாக இருந்த கீர்த்தியா இது? வைரலாகும் புதிய புகைப்படங்கள் | Keerthy Suresh Latest Photos Viral

இந்நிலையில் கீர்த்தி சுரேஷ்  வித்தியாசமான ட்ரெண்டிங் உடையில் ரசிகர்களை ஈர்க்கும் வகையில் போஸ் கொடுத்து தற்போது வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருவதுடன் லைக்குகளையும் குவித்து வருகின்றது.

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW  


மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், ஆனைக்கோட்டை, கொழும்பு, Scarborough, Canada

19 Jul, 2026
மரண அறிவித்தல்

இலந்தைக்காடு, யாழ்ப்பாணம், Hamburg, Germany

19 Jul, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கரந்தன், சாவகச்சேரி, Scarborough, Canada

23 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி வடக்கு, Scarborough, Canada

09 Aug, 2025
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Fribourg, Switzerland

25 Jul, 2026
மரண அறிவித்தல்

ஏழாலை, யாழ்ப்பாணம், அரியாலை, London, United Kingdom

21 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, குமுழமுனை

07 Aug, 2025
11ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில், மன்னார்

28 Jul, 2015
மரண அறிவித்தல்

மாவிட்டபுரம், Drensteinfurt, Germany

24 Jul, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை கிழக்கு, யாழ்ப்பாணம்

26 Jul, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோலி தெற்கு, London, United Kingdom

31 Jul, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Möhlin, Switzerland

24 Jul, 2026
மரண அறிவித்தல்

திக்கரை, வண்ணார்பண்ணை

25 Jul, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

இராமநாதபுரம், Scarborough, Canada

26 Jun, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

திருநெல்வேலி, Montreal, Canada, நியூ யோர்க், United States

25 Jun, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, சூரிச், Switzerland

30 Jul, 2020
8ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 3ம் வட்டாரம், Billund, Denmark

26 Jul, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 4ம் வட்டாரம், சூரிச், Switzerland

06 Aug, 2025
மரண அறிவித்தல்

புலோலி தெற்கு, Melbourne, Australia, Victoria, Australia, Zambia, South Africa, சிம்பாப்பே, Zimbabwe

24 Jul, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

தம்பிலுவில், மட்டக்களப்பு, கொழும்பு

25 Jul, 2016
மரண அறிவித்தல்

பூநகரி, துணுக்காய்

24 Jul, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, Scarborough, Canada

28 Jul, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம்

25 Jul, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

குரும்பசிட்டி, Zürich, Switzerland

24 Jun, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Lausanne, Switzerland

27 Jul, 2015
1ம் ஆண்டு நினைவஞ்சலி
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், பிரான்ஸ், France

24 Jul, 2011
மரண அறிவித்தல்

நாவலப்பிட்டி, Toronto, Canada

20 Jul, 2026
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, கனடா, Canada

18 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Oslo, Norway, Toronto, Canada

24 Jul, 2025
8ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைக்கோட்டை, மானிப்பாய், London, United Kingdom

25 Jul, 2018
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, Ontario, Canada, Savigny-le-Temple, France

24 Jul, 2021
1ம் ஆண்டு மற்றும் 6ம் ஆண்டு நினைவஞ்சலிகள்

வவுனியா, அல்லைப்பிட்டி

24 Jul, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US