நைட் ட்ரெஸுல் இதுவரை காட்டாத கிளாமர் புகைப்படத்தை வெளியிட்ட கீர்த்தி சுரேஷ்! இணையத்தில் ட்ரெண்டிங்க்
hot
Keerthysuresh
viraphotos
By Rooban
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருப்பவர் தான் நடிகை கீர்த்தி சுரேஷ்.
தற்போது இவர், தமிழ், தெலுங்கு, மொழிகளில் படு பிஸியாக நடித்து வரும் கீர்த்தி சுரேஷ் அவ்வப்போது தன்னுடைய சமூக வலைத்தளங்களில் தன்னுடைய லேட்டஸ்ட் புகைப்படங்களை வெளியிட்டு வருவதை வழக்கமாக வைத்துள்ளார்.
அந்த வகையில், தற்போது இதுனால் வரை திரையில் கூட காட்டாத தூக்கலான கிளாமர் நைட் டிரஸ் ஒன்றில், கிளப் செட்டப்பில் நின்று கொண்டு போஸ் கொடுத்துள்ளார்.
மேலும், அதில், நைட் டிரஸ் உடையுடன் தலையில் கேப் அணிவதை ஸ்டைலாக செய்து வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படம் ரசிகர்களால் அதிகளவில் ஷேர் செய்யப்பட்டு வருகிறது.
13ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US