திருமணம் ஆன பின்னும் இப்படியா? ரசிகர்களை கிறங்கடிக்கும் கீர்த்தி சுரேஷ்!
நடிகை கீர்த்தி சுரேஷ் கருப்பு நிற ட்ரெண்டிங் சேலையில் செம ஹொட் போஸ் கொடுத்து தற்போது வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் லைக்குகளை வாரிக்குவித்து வருகின்றது.
கீர்த்தி சுரேஷ்
மலையாள படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடிக்கத் ஆரம்பித்த கீர்த்தி சுரேஷ், ‘இது என்ன மாயம்’ திரைபடம் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோயினாக கால்பதித்தார்.
அதனை தொடர்ந்து ‘ரஜினிமுருகன்’, ‘பைரவா’, ‘சர்க்கார்’, ‘ரெமோ’ஆகிய சூப்பர் ஹிட் படங்களில் நடிக்கும் வாய்ப்பை பெற்று குறுகிய காலத்திலேயே முன்னணி நடிகையாக புகழின் உச்சத்துக்கே சென்றுவிடடார்.
நடிகை சாவித்திரியின் வாழ்க்கை கதையை மையமாக வைத்து தெலுங்கில் உருவான மகாநடி (தமிழில் ‘நடிகையர் திலகம்’)என்ற படத்துக்காக கீர்த்தி சுரேஷ் தேசிய விருதையும் பெற்றார்.
இவருடன் திரையை பகிர்ந்துக்கொள்வதற்கு பல முன்னணி நடிகர்கள் போட்டி போட்டுக்கொண்டிருக்கும் போது கீர்த்தி சுரேஷ் வருடம் தனது நீண்ட நாள் காதலர் ஆண்டனியை திருமணம் செய்துகொண்டார்.
திருமணத்தின் பின்னரும் சினிமாவில் மும்முரமாக நடித்து வருகின்றார். இந்நிலையில் கருப்பு சேலையில் விருது விழாவுக்கு சென்ற கீர்த்தியின் கிறங்கடிக்கும் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |
