கீர்த்தி சுரேஷ்க்கு இவ்வளவு பயமா? தீபாவளி கொண்டாட்டத்தை பாருங்க.. வைரலாகும் வீடியோ

Keerthy Suresh Tamil Cinema Viral Video Tamil Actress
By Vinoja Nov 03, 2024 06:12 AM GMT
Report

நடிகை கீர்த்தி சுரேஷ் உச்சக்கட்ட பயத்தோடு தீபாவளி கொண்டாட்டத்தில் வெடியை பற்ற வைக்க முயற்சி செய்யும் காணொளி தற்போது இணையத்தில் வைரவாகி வருகின்றது.

கீர்த்தி சுரேஷ்

இது என்ன மாயம் என்ற திரைப்படத்தில் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகியிருந்தாலும் சிவகார்த்திகேயனுடன் இணைந்து நடித்த ரஜினி முருகன் திரைப்படம் தான் இவருக்கு ஒரு அடையாளத்தை கொடுத்தது. 

கீர்த்தி சுரேஷ்க்கு இவ்வளவு பயமா? தீபாவளி கொண்டாட்டத்தை பாருங்க.. வைரலாகும் வீடியோ | Keerthy Suresh Diwali Celebration Video Trending

அதனைத்தொடர்ந்து அடுத்தடுத்து வந்த வாய்ப்புகள் எல்லாம் பெரிய இடமாகத்தான் இருந்தது. அதை தொடர்ந்து ரஜினி முருகன், ரெமோ, பைரவா, சாமி - 2, அண்ணாத்த, சர்கார் போன்ற படங்கள் மூலம் தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு இடத்தை பிடித்து முன்னணி நடிகைகளுள் ஒருவராக வலம் வருகின்றார். 

தலதீபாவளிக்கு வரலட்சுமி செய்த செயல்.. சந்தேகத்தில் கணவர்- தீயாய் பரவும் காணொளி

தலதீபாவளிக்கு வரலட்சுமி செய்த செயல்.. சந்தேகத்தில் கணவர்- தீயாய் பரவும் காணொளி

தற்போது பாலிவுட் பக்கம் கவனத்தை திருப்பியுள்ள கீர்த்தி சுரேஷ் அட்லீ தயாரிப்பில் வருண் தவான் நடிப்பில் உருவாகியுள்ள பேபி ஜான் திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார்.

கீர்த்தி சுரேஷ்க்கு இவ்வளவு பயமா? தீபாவளி கொண்டாட்டத்தை பாருங்க.. வைரலாகும் வீடியோ | Keerthy Suresh Diwali Celebration Video Trending

இந்த திரைப்படம் எதிர்வரும் டிசம்பர் மாதம் வெளியாகவுள்ள நிலையில் ரசிகர்கள் பெரும் எதிர்பார்ப்பில் உள்ளனர்.

இந்நிலையில் அவர் தனது தீபாவளி கொண்டாட்டத்தின்போது எடுக்கப்பட்ட வீடியோவை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்திருக்கிறார். 

கீர்த்தி சுரேஷ்க்கு இவ்வளவு பயமா? தீபாவளி கொண்டாட்டத்தை பாருங்க.. வைரலாகும் வீடியோ | Keerthy Suresh Diwali Celebration Video Trending

அதில் கீர்த்தி சுரேஷ் உச்சக்கட்ட பயத்தோடு தீபாவளி கொண்டாட்டத்தில் வெடியை பற்ற வைக்க முயற்சி செய்கின்றார்.

ஆனால் அவரால் பற்ற வைக்க முடியவில்லை, அதனை கண்டு அருகில் இருந்தவர்கள் கிண்டல் செய்கிறார்கள். இந்த வீடியோவைப் பார்த்த ரசிகர்கள், கீர்த்திக்கு எவ்வளவு பயமா என கமெண்ட்ஸ் செய்துவருகின்றனர்.

ட்ரெண்டிங் உடையில் வேட்டையன் பட நடிகை ஹொட் போஸ்... குவியும் லைக்குகள்

ட்ரெண்டிங் உடையில் வேட்டையன் பட நடிகை ஹொட் போஸ்... குவியும் லைக்குகள்

 சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW   


மரண அறிவித்தல்

உசன், கரவெட்டி, Markham, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்

சமரபாகு, வல்வெட்டி

13 Oct, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, Zofingen, Switzerland

09 Oct, 2026
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் உரும்பிராய் தெற்கு, Jaffna, Toronto, Canada

24 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாஷையூர், சிட்னி, Australia

14 Oct, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், மானிப்பாய்

13 Oct, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US