ப்ரோமோஷன் நிகழ்விலும் இவ்வளவு நெருக்கம் தேவையா? வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்
நடிகை கீர்த்தி சுரேஷ் ஹிந்தியில் அறிமுகமாகும் பேபி ஜான் திரைப்பட ப்ரோமோஷன் நிகழ்வில் வருண் தவானுடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.
பாலிவுட்டில் அறிமுகமாகும் கீர்த்தி
அட்லீ இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியாகி வசூல் ரீதியாக மிகப்பெரிய ஹிட் கொடுத்த தெறி திரைபடத்தின் ஹிந்தி ரீமேக்கான பேபி ஜான் திரைப்படம் எதிர்வரும் 25 ஆம் திகதி திரைக்கு வரவுள்ளது.
வருண் தவான் நடிப்பில் அட்லீயின் தயாரிப்பில் இயக்குநர் காளிஸ் இயக்கத்தில் உருவாகிள்ள இந்த திரைப்படத்தின் மூலம் கீர்த்தி சுரேஷ் டோலிவுட்டில் ஹீரோயினாக அறிமுகமாகவுள்ளார்.
நடிகை கீர்த்தி சுரேஷ் மற்றும் அவரின் நீண்ட நாள் காதலன் ஆண்டனி தட்டில் இருவருக்கும் கடந்த 12 ஆம் திகதி கோவாவில் வெகுவிமர்சையாக திருமணம் நடைபெற்றது.
கீர்த்தி 15 வருடங்களாக காதலித்த நபரை திருமணம் செய்துக்கொண்ட பின்னரும் கணவருடன் நேரம் செலவிமாமல் கூட பேபி ஜான் ப்ரோமோஷன் பணிகளில் மும்முரமாக ஈடுப்பட்டு வருகின்றார்.
இந்நிலையில் கீர்த்தி சுரேஷ் பேபி ஜான் திரைப்பட ப்ரோமோஷன் நிகழ்வில் வருண் தவானுடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்கள் இணையத்தை ஆக்கிரமித்து வருகின்றது.
அதனை பார்த்த ரசிகர்கள் உங்கள் கணவர் ஓரமாக அழுதுக்கொண்டிருக்கின்றார் என்றெல்லாம் கமெண்டுகளை பதிவு செய்து வருகின்றனர்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |